tag:blogger.com,1999:blog-36624495.post116651514626591011..comments2023-10-30T04:45:43.476-07:00Comments on வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 2ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-36624495.post-86452944397236508282007-03-11T09:10:00.000-07:002007-03-11T09:10:00.000-07:00//இந்த முறையில் வளரும் மென்பொருள்களை - waterfall m...//இந்த முறையில் வளரும் மென்பொருள்களை - waterfall methodology என்பார்கள். அதாவது ஒரு தேவையை முன்னிட்டு அதன் பலப் பல நிலைகளை உருவாக்கி, சோதனை செய்து, உபயோகத்திற்கு நிறுவுவதாகும்//

waterfall methodology என்பது ஒரு SDLC ன் பல்வேறு வழிமுறைகளில் ஒன்றாகும்.

அதாவது SDLC ன் ஒவ்வொரு நிலையாகக் கடந்து செல்வது. இந்த வழியை Defence & Areospace போன்ற தளங்களில் கையாளுகிறார்கள். ஒரு நிலையில் இருக்கும் செயலாக்கங்களை, பக்காவாக முடித்து பலமுறை சோதித்து திருத்தி அடைந்த பிறகே அடுத்த நிலைக்குச் செல்வது waterfall methodology ஆகும். ஒரு நிலையைக் கடந்த பின் மீண்டும் அந்த நிலைக்குச் செல்வதில்லை.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-55023483888627269642007-03-11T09:04:00.000-07:002007-03-11T09:04:00.000-07:00//SDLC டெஸ்டிங் மட்டுமே குறிக்காது. அது ஒரு பொதுவா...//SDLC டெஸ்டிங் மட்டுமே குறிக்காது. அது ஒரு பொதுவான் வார்த்தை என்று நினைக்கிறேன்.

உண்மைதான்.
SDLC என்பது ஒரு மென் பொருள் தயாரிப்பின் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள நிலைகளைக் குறிப்பது.

Software Developement Life cy என்பது சரியானதே.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166586293345583052006-12-19T19:44:00.000-08:002006-12-19T19:44:00.000-08:00செந்தழல் ரவிஇந்த SDLC ஐ பற்றி ஜான் ஸ்மைலி சி++ மற்...செந்தழல் ரவி
இந்த SDLC ஐ பற்றி ஜான் ஸ்மைலி சி++ மற்றும் .நெட் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.மிக அருமையாக எழுதியிருப்பார் (எனக்கே புரிகிறமாதிரி ;-)) ).
400~500 பக்கங்களில் உள்ள புத்தகத்தை தவணைமுறையில் படித்து வருகிறேன்.
நல்ல தகவல்கள்.
பலர் பயணடையட்டும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166542577465809902006-12-19T07:36:00.000-08:002006-12-19T07:36:00.000-08:00Can you Please explain about Performance Testing?Can you Please explain about Performance Testing?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166541912978557232006-12-19T07:25:00.000-08:002006-12-19T07:25:00.000-08:00ரவி அவர்களே,நல்லதொரு கட்டுரை. software testing இன...ரவி அவர்களே,

நல்லதொரு கட்டுரை. software testing இன்னும் பலப் பல முன்னேற்றங்களைப் பார்க்கப் போகின்றது.

SDLC-ல் மொத்தம் ஏழு நிலைகள்.

Feasibility Study -> Requirement Analysis -> Software Design -> Build -> Testing -> Post production எனப்படுதாகும்.

இந்த முறையில் வளரும் மென்பொருள்களை - waterfall methodology என்பார்கள். அதாவது ஒரு தேவையை முன்னிட்டு அதன் பலப் பல நிலைகளை உருவாக்கி, சோதனை செய்து, உபயோகத்திற்கு நிறுவுவதாகும்.

ஆனால் இப்பொழுது பல செயலிகள் இந்த ஏழு நிலைகளை கடந்து வருவதில்லை. வேறு பல methodology-கள் பிரபலமடைந்துவிட்டன. Agile Methodology போன்ற சுழற்சி வகை (iterative development) முறைகளில் testing-கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

Software Testing-கு இன்னும் நிறைய முக்கியத்துவமும் முன்னேற்றமும் ஏற்படும் என்றுதான் தோன்றுகிறது.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166525169587108682006-12-19T02:46:00.000-08:002006-12-19T02:46:00.000-08:00ரவிBRS எல்லோரும் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால...ரவி

BRS எல்லோரும் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தரப்படவேண்டும் என்பதுதான் முறை. அப்போதுதான் மென்பொருளில் தரம் இருக்கும். அதனை நாம் இங்கு குறிப்பிடாவிட்டால் புதிதாக டெஸ்டிங் படிப்பவர்கள் அதனைத் தெரிந்துகொள்ளாமல் போய்விடுவார்கள்; வேலை செய்யுமிடத்தில் இதனை வலியுறுத்தாமல் போய்விடுவார்கள்

சோனியின் தலைவரின் மெயிலிலுள்ள //Many More Applications using EMP Platform// என்பதை எப்படி டிசைன் செய்திருக்க முடியும்?

இதற்கு மேல் உங்கள் நிறுவனத்திலுள்ள பிஸினஸ் அனலிஸ்ட் 'Many More Applications' என்னென்ன என்பதை வரையறுத்திருப்பார்கள். அதாவது இந்த சூழ்நிலையில் மென்பொருளின் உரிமையாளரின் சார்பில் உங்கள் நிறுவனத்தில் ஒருவர் தேவைகளை நிர்ணயித்து உரிமையாளரிடம் அப்ரூவல் வாங்கி இருப்பார்.அதுதான் BRS.

BRS மட்டுமல்ல SRS இல்லாமலும் கூட மென்பொருட்கள் தயாரிக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படும்போது குறைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவுநிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166524362174422772006-12-19T02:32:00.000-08:002006-12-19T02:32:00.000-08:00நிறுவனங்கள் பிஸினஸ் ரெக்வயர்மெண்ட் டாக்குமெண்ட் தர...நிறுவனங்கள் பிஸினஸ் ரெக்வயர்மெண்ட் டாக்குமெண்ட் தருகின்றன. அது எஸ்.ஆர்.எஸ் எழுத உபயோகமாக இருக்கும் என்பது உண்மைதான்...

கடந்த ஆண்டு சோனி எரிக்ஸன் நிறுவன தலைவரிடம் இருந்து நான் பணிபுரிந்த ஸாஸ்கன் நிறுவன தலைவருக்கு (திரு.ராஜீவ் மோடி) வந்த மின்னஞ்சல்..

"I want a 3G Phone with MMS / Video Calls / WAP and Many More Applications using EMP Platform,I am plaing to Invest 2 Million"

அவ்வளவுதாங்க...

வேலை முடிந்து ஒரு ஆண்டுக்கு பிறகு Panasonic Z800 மொபைல் போன் இப்போது மார்க்கெட்டில்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166524057108113612006-12-19T02:27:00.000-08:002006-12-19T02:27:00.000-08:00//நிறுவனத்தின் மானேஜர் என்ன செய்கிறார் இப்போது ? ஒ...//நிறுவனத்தின் மானேஜர் என்ன செய்கிறார் இப்போது ? ஒரு SRS எனப்படும் கோப்பை தயாரிக்கிறார்..இது Software requirment specification என்பதின் சுருக்கமாகும்...இந்த கோப்பில், மென்பொருள் எப்படி இருக்க வேண்டும், எந்த கணினிகளில் இயங்க வேண்டும் (விண்டோஸ் கணினியிலா / யூனிக்ஸ் (UNIX) கணினியிலா ), மென்பொருளில் என்ன என்ன Funcionality இருக்க வேண்டும் ? சேமிக்கும் வசதி இருக்கவேண்டுமா ? கோப்பை அழிக்கும் வசதி இருக்க வேண்டுமா ? ஏற்கனவே சேமித்த பெயரை மாற்றும் வசதி (Rename) இருக்க வேண்டுமா ? என்பது போல...

ரவி

இதற்கு முன்பாக Business Requirement Specification எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுதான் மென்பொருளின் நோக்கம் என்ன, அது என்ன செய்ய வேண்டும், அதில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் போன்ற விபரங்களைக் கொண்டிருக்கும் - சுருக்கமாக பயனருக்கு என்ன தேவை என்பது இந்தக் கோப்பில் இருக்கும் - i.e this document defines the functionality of the end product. இதனை மென்பொருள் தயாரிப்பவர் தயாரிக்க முடியாது. மென்பொருளின் உரிமையாளர்தான் இதனை எழுத வேண்டும்

இந்தத் தேவைகளை புதிய மென்பொருள் எப்படி பூர்த்தி செய்யப் போகிறது என்ற விபரத்தை SRS கொண்டிருக்கும்.

BRS இல்லாமல் SRS எழுத முயலும் போது பல அனுமானங்களைச் செய்ய வேண்டி வரும். பயனருக்கு என்ன தேவை என்பது தெளிவாக இல்லாததால் தாம் உருவாக்கப் போகும் மென்பொருள் என்னவெல்லாம் செய்யும் என்பதாக அமைந்துவிடும்

மேஜை தேவையான இடத்தில் வெகு தரமான நாற்காலியைக் கொடுப்பது போலாகிவிட வாய்ப்புண்டு :-)

My two cents worth :-)நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166521719367734292006-12-19T01:48:00.000-08:002006-12-19T01:48:00.000-08:00நீங்கள் சொல்வது சரி. டெஸ்டிங் படிக்க ஆரம்பிப்பவர்க...நீங்கள் சொல்வது சரி. டெஸ்டிங் படிக்க ஆரம்பிப்பவர்கள் SDLC யில் இருந்து ஆரம்பிப்பதே முறை...காரணம் அவர்கள் கல்லூரி பாடத்தில் தெரியாத்தனமாக வந்திருந்தாலும் அது வேப்பங்காயாக கசந்திருக்கும்...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36624495.post-1166521131481761922006-12-19T01:38:00.000-08:002006-12-19T01:38:00.000-08:00I think SDLC meansSoftware Developement Life cycle...I think SDLC means

Software Developement Life cycle.

i dont know exaclty what D is menaing.

SDLC டெஸ்டிங் மட்டுமே குறிக்காது. அது ஒரு பொதுவான் வார்த்தை என்று நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.com