Friday, November 03, 2006

அதிரடி மார்க்கெட்டிங் வேலைவாய்ப்பு

தமிழின் முன்னனி மீடியா குழுமத்திற்க்கு மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற துடிப்பான இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள்..

கல்வித்தகுதி : இளங்கலை படிப்பு
தேவையான தகுதி : ஆங்கில புலமை
சம்பளம் : இந்த துறையில் சிறப்பானதாக..

துடிப்பான உள்ளம், உழைக்கும் எண்ணம், வாழ்க்கையில் முன்னேறும் நோக்கம் ஆகியனவற்றுடன், வெற்றிக்கான பாதையை தேடும் எவரும் தங்களை பற்றிய விவரங்களை அனுப்புங்க...

ravi.antone@gmail.com

* பணிபுரிய வேண்டிய இடம் : சென்னை

5 comments:

  1. சென்னையில் பணிபுரியவேணும்.

    ReplyDelete
  2. Anonymous11:02 PM

    I am a Science Graduate. can I send my profile ?

    ReplyDelete
  3. அனுப்பலாம் அனுப்புங்க...

    ReplyDelete
  4. Anonymous11:03 PM

    may I know for which company ?

    ReplyDelete
  5. தனிமடலில் தெரிவிக்கிறேன்..

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...