Wednesday, June 13, 2007

பி.எஸ்.ஸி (மைக்ரோபயாலஜி/பயோகெமிஸ்ட்ரி/பி.பார்ம்) - இளம்பொறியாளர்கள் (2005/2006/2007)

பி.எஸ்.ஸி (மைக்ரோபயாலஜி/பயோகெமிஸ்ட்ரி/பி.பார்ம்) - இளம்பொறியாளர்கள் (2005/2006/2007)

டி.டி.கே ஹெல்த் கேர் நிறுவனம், பி.எஸ்.ஸியை கடந்த மூன்றாண்டுகளில் முடித்தவர்கள் (அனுபவம் இல்லை என்றாலும்) பணிவாய்ப்பு தேடும் நிலையில் இருந்தால் அவர்களை அழைக்கிறது...

பி.எஸ்.ஸி (மைக்ரோபயாலஜி/பயோகெமிஸ்ட்ரி/பி.பார்ம்) - இளம்பொறியாளர்கள் (2005/2006/2007) ஆகிய ஆண்டுகளில் நிறைவு செய்திருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்...முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு சம்பளம் மாதம் 7 ஆயிரம் வழங்கப்படும்..

தொடர்புக்கு : ப்ரின்ஸி. தொலைபேசி எண் : 64548216 ( சென்னை)

ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : princitta@gmail.com

சப்ஜெக்ட் லைனில் REF : TAMILMANAM / B.SC (Microbio) / Freshers என்று எழுதி அனுப்பவேண்டும்...உடனடி இண்டர்வியூ மற்றும் வேலை..

வாழ்த்துக்கள்....

1 comment:

  1. Great blog. I also invite people interested in working in Saudi Arabia to visit my blog www.workinginsaudiarabia.blogspot.com to more job-related information about the kingdom.

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...