Saturday, February 16, 2008

தகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ?

வலைப்பதிவர்களே, நன்பர்களே..

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் பற்றி நான் எழுதிவரும் தொடர் பற்றி அறிந்திருப்பீர்கள்...

நான் இந்த துறைபற்றி நான்கைந்து ஆண்டுகளாக அறிந்திருந்தாலும் / ஈடுபட்டிருந்தாலும், நான் ஒரு தொழிலாளராக நிறுவனங்களில் பணியாற்றுவதால், என்னுடைய பணி நேரத்தை முழுமையாக இதில் ஈடுபடுத்துவது முடியாத காரியம்...

அதனால் நமது வலைப்பதிவர்களிள் ஏற்கனவே சுயதொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் டேலண்ட்ஸை ஒருங்கினைத்து, ஒரு டீமை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்...

ப்ராஜக்ட் எடுப்பது, ரெவன்யூவை ஷேர் செய்வது, பல்வேறு விதமான டெக்னிக்கல், நான் டெக்னிக்கல் டேலண்ட்ஸ் ஒருங்கிணைப்பது போன்றவற்றை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள்...

- டேட்டா எண்ட்டரி
- விர்ச்சுவல் அஸிஸ்டண்ட்
- வெப்சைட் க்ரியேஷன், மெயிண்டெனன்ஸ்

போன்ற துறைகளிள் ஏராளமான ப்ராஜக்ட்ஸ் இருக்கின்றன...

வாருங்கள் - ஒன்றினைந்து சாதிப்போம்....!!!

பி.கு : என்னுடைய மின்னஞ்சல் ravi.antone@gmail.com

7 comments:

  1. என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆண்ட்டனி சாமி!

    ReplyDelete
  2. நல்ல முயற்சி தொடருங்கள்!

    ReplyDelete
  3. Is this only for IT sector? I have a blog which serves to give information about potential job-seekers to Saudi Arabia, for both IT and non-IT personnel(www.workinginsaudiarabia.blogspot.com). Since I am also working in an industry, I am unable to devote much time for this blog, which contains useful information. Maybe you could share this link in your blog, if interested.

    ReplyDelete
  4. Anonymous1:16 PM

    i am read for that pls see my mail for details

    ReplyDelete
  5. நானும் உங்கள் குழுமத்தின் ஒரு உறுப்பினராக விரும்புகிறேன்

    ReplyDelete
  6. நானும் உங்கள் குழுமத்தின் ஒரு உறுப்பினராக விரும்புகிறேன்
    --- RAJENDRAN ERODE.
    +919942322171

    ReplyDelete
  7. நானும் உங்கள் குழுமத்தின் ஒரு உறுப்பினராக விரும்புகிறேன்
    shanmuggapriya
    mobile no,9952551150

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...