Sunday, March 30, 2008

PHP - .Net - SQL தெரியுமா ? புருனை நாட்டில் வேலைவாய்ப்பு

உங்களுக்கு PHP, .Net, SQL போன்றவைகளில் மென்பொருட்களை தயாரிக்கும் திறன் உண்டா ?

இளம்பொறியாளர்கள், ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் (இரண்டு ஆண்டு அனுபவம்) விண்ணப்பிக்கலாம்...

தங்குமிடம், விசா போன்றவைகளை புருணை நாட்டு நிறுவனமே ஏற்பாடு செய்கிறது...

- தேர்ந்தெடுக்கப்படும் நபர் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கவேண்டும்...
- சிறந்த சம்பளம் வழங்கப்படும்...

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி ravi.antone@gmail.com

1 comment:

  1. தமிழில் கல்வித் தகவல்களை தொகுத்துத் தர கல்விமலர் www.kalvimalar.com இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. பார்த்தீர்களா. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சரியான நேரத்தில் உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவிலும் அது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...