Monday, May 04, 2009

டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா ?

டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா ?

என்னிடம் 5 பேர் செய்யக்கூடிய அளவில் டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் உள்ளது. ஏற்கனவே டேட்டா எண்ட்ரி துறையில் இருப்பவர்கள் அல்லது டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்...

- ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை
- மிக எளிமையான பணி.
- குறைந்தபட்ச ஆங்கில அறிவு தேவை ( கண்ணால் பார்த்து டைப் செய்யவேண்டும்)
- கணிணி மற்றும் இணைய இணைப்பு வேண்டும்
- தனி நபர்களும் தொடர்புகொள்ளலாம்.
- வாரம் ஒரு முறை பண பட்டுவாடா செய்யப்படும்
- ஆண்டு முழுவதும் பணி
- தினமும் செய்த பணியை மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி ravi.antone@gmail.com

பணியை நாளை தொடங்கவேண்டும், அதனால் விரைந்து தொடர்புகொள்ளவும்.

19 comments:

  1. நிறைய மனிதர்கள் தட்ட என்ட்ரி என்ற பெயரில் டெபாசிட் வாங்கி ஏமாற்று வேலை செய்கின்றனர்.\

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  2. There is no Deposit need to paid when you are doing Data Entry Work.

    Even I posted regarding this.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நாமலும் தெண்டமா 10 மணி நேரம் நெட்டில் உலாத்துறோம்..ஏதாவது வேலை இருந்தா போட்டுக் கொடுங்கண்ணே.. :)

    ReplyDelete
  5. Anonymous12:43 AM

    hello ravi plz send me the job details. Yasin.K
    (kf.technologies@yahoo.co.in)

    ReplyDelete
  6. Anonymous6:26 AM

    pls send me details to devadeva2007@gmail.com

    ReplyDelete
  7. Ramalingam5:14 PM

    Hello ravi sir plz send me the job details.I have sent you e-mail.Ramalingam. (krishramdatas@gmail.com)

    ReplyDelete
  8. hello,Ravi.

    Plz send me the deatails about this job R.Muthiah (rvmuthiah@gmail.com)

    ReplyDelete
  9. ரவி,

    விவரங்கள் கேட்டு மெயில் அனுப்பியதை பார்த்தீர்களா? சற்று
    பதிலளியுங்களேன்.

    நன்றி.

    ReplyDelete
  10. அண்ணே !! நான் இஞ்சினியரிங் ஃபைனல் இயர்.. கண்டிப்பா வேல கெடக்க போறதில்ல...
    நீங்க இந்த வேலையோ வேற எந்த வேலையோ இருந்தா சொல்லுங்க..!!

    எனக்கோ அல்லது என் நண்பர்களுக்கோ உதவட்டும் :-)

    ReplyDelete
  11. Please send me the details in email ravi.

    143lovelythoughts@gmail.com

    Thank you.

    ReplyDelete
  12. SIR ENAKU TAMIL TYPING THERIYATHU

    NAAN INTHA VELAIYAI THODAN GA THAYARAGA ULLEN

    UNGALAL ENAKU INTHA VELAIYAI VANGI KODUKKUM PADI VENDI KOLGIREN THOLARE

    ReplyDelete
  13. NAAAN DATA ENTRY VELAI SEIYA THAYARAGA ULLEN

    ENAKU DETAILS ANUPI VAIKAVUM MY ID pdksala@gmail.com

    ReplyDelete
  14. Hi,

    mail me project details for data entry.

    ansankar@gmail.com

    ReplyDelete
  15. Anonymous7:17 AM

    pls send me details to byogananthan@gmail.com

    ReplyDelete
  16. pls send me details to vlrgopal2005@gmail.com

    ReplyDelete
  17. Anonymous1:33 AM

    ayya,
    vanakkam. thavarana data entry seythe viral ellam M.R.Ratha viral mathiri ayiruchu. please sariyana velai iruntha mattum email seyyunga (matheeswaran@yahoo.com). illena vitturunga. netla meinthe polutha pokkurom.
    madurai payyan.

    ReplyDelete
  18. வணக்கம் மதுரைப்பையன்....

    இதை வைத்தே ஏமாற்றும் கும்பலிடம் ஏமாறாதீர்கள் என்று தலைபாடாக அடித்துக்கொள்வேன்.

    சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவருகிறேன்...

    இந்த பணி மே மாதம் நிறைவு பெற்றுவிட்டது...

    இனிமேல் பணிகள் வந்தால் சொல்கிறேன்...

    நன்றி...!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  19. plz send if any data entry job details sir..

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...