Thursday, September 03, 2009

ப்ளூடூத், வயர்லஸ் லேன், வேலிடேஷன் பணிகள்

1. ப்ளூடூத் ஸ்டேக் அல்லது
2. WLAN அல்லது
3. ஆண்ட்ராய்ட்
4. சோனி எரிக்ஸன் ஓஎஸ்ஸி ப்ளாட்பார்ம்

அல்லது வேறு எதாவது டெலகாம் டெக்னாலஜி. ப்ரொட்டகால் ஸ்டேக் வேலிடேஷன், வயர்ஷார்க் போன்ற ஏதாவது நுட்பங்களிள் அறிவு.

பணியிடம் : நோய்டா

ஏற்கனவே ரெஸ்யூம் எனக்கு அனுப்பிருந்தால் மறுபடி அப்டேட் செய்து அனுப்பவும்.

என்னுடைய ID ravi.antone@gmail.com

1 comment:

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...