உலகின் முதல் PCMM, CMM, CMMi ஆகிய தகுதிகள் கொண்ட விப்ரோ நிறுவனம் டெஸ்ட் எஞ்சினீயர்களை தேர்ந்தெடுக்கிறது.
இரண்டு வகையான பணி வாய்ப்புகள் :
1. மேனுவல் டெஸ்ட் எஞ்சினீயர்கள் ( மூன்று முதல் - எட்டு ஆண்டுகள் அனுபவம்)
2. ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் (ஏதாவது ஒரு டூலில் மூன்றிலிருந்து எட்டு ஆண்டுகள்)
எங்கே பணி : புனே
உங்களை பற்றிய தகவல் அனுப்பும்போது
1) Total Exp:
2) Current Company and location
3) Date of Birth:
4) Educational qualification & Year of Passing
5) Current CTC & Expected CTC
6) Two professional references along with the contact details
7) Have you attended any discussion with Wipro in last 6 months?
இந்த கேள்விகளுக்கு பதில் அனுப்பவும்..
எங்கே அனுப்ப வேண்டும் : "richa.sharma@wipro.com"
முழு முகவரி :
Richa Sharma
Ph-020-22933700, Ext- 2189.
Direct: 020-39102189
Strategic Resourcing,
Wipro Technologies,
Plot No. 1, Rajiv Gandhi Infotech Park,
Phase I, Hinjewadi,
Pune- 411057. .
வாழ்த்துக்கள் !!!
No comments:
Post a Comment
பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...