Thursday, February 15, 2007

விப்ரோ/இன்போஸிஸ் பி.பி.ஓ பணிகள்

விப்ரோ மற்றும் இன்போஸிஸ் நிறுவனங்கள் பி.பி.ஓவுக்கென (பிஸினஸ் ப்ராஸஸ் அவுட்சோர்ஸிங்) தனியாக பிஸினஸ் யூனிட்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றன...இந்த துறை ஆண்டுக்கு 200 சதவீதம் வளர்ச்சி அடைத்து வருகிறது..

பலதரப்பட்ட துறைகளில் பணிவாய்ப்புகள் வரும். இன்ஸ்யூரன்ஸ் / பாங்கிங் / டெலெகாம் என்று கணக்கற்ற பணியிடங்கள் ஆண்டு தோறும் உருவாகின்றன.

பணி வாய்ப்பு தேடும் முயற்சியில் உள்ளவர்கள் இதுபோல உள்ள நிறுவனங்களில் முதலில் இணைந்துகொண்டு, பிறகு விரும்பிய பணிக்கு தாவிக்கொள்ளலாமே !!!

ரெஜிஸ்டர் செய்ய

இன்போஸிஸ் here

விப்ரோ here

நன்றே / இன்றே செய்யலாமே !!!

No comments:

Post a Comment

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...