Wednesday, February 21, 2007

தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்புகள் - கோவை

கோவையில் உள்ள விசால்வ் நிறுவனத்திற்கு Unix,C,PHP,Perl, Java/J2EE போன்றவற்றில் பரிச்சயம் உள்ள பணியாளர்கள் தேவையாம்..

விருப்பம் உடையவர்கள் jobs@visolve.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகுதிசீட்டை (resume) அனுப்பவும்...

நிறுவன இணைய தளம் பற்றி அறிய இங்கே க்ளிக்கவும்.

வாழ்த்துக்கள்...!!

No comments:

Post a Comment

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...