Monday, March 12, 2007

இளம்பொறியாளர் வாய்ப்பு

ARM Embedded Technologies Pvt Ltd. பெங்களூரில் தன்னுடைய கிளை நிறுவனத்தை நிறுவி உள்ளது...இது ஒரு சிறந்த நிறுவனம், டெலகாம் டெக்னாலயில் குறிப்பிடத்தகுந்த நிறுவனம்...

கல்வித்தகுதி: Electronics / Computer Science engineers

தேவையான தகுதி: Aggregate of 70% and above

எப்படி அப்ளை செய்வது:
freshersblr@arm.com

மனதில் கொள்ளவேண்டிய விஷயம்:Please indicate your branch, aggregate percentage and college name in the subject line of t he mail.


இன்னொரு இளம்பொறியாளர் வாய்ப்பு...

GRACE LABS Bangalore Requires developers for Software Development in the following areas:

1) Device drivers
2) Protocol stacks (Layer 2, USB, SCSI etc.)
3) Embedded Systems (Porting, BSP)

Qualification: B.Tech/BE (CS/IS/EC/EE).

Eligibility: Aggregate of 70%.

Apply:
Send your resume with covering letter to hr@gracelabs.com

The subject line must have degree/branch/percentage/years of experience (Eg: BE/CS/71%/0Years).

Your resume should have the following details.
1. Marks from 10th onwards.
2. Contact address with phone number.
3. Email id.
4. Personal details.

Note: Short listed candidates will be intimated through phone or mail.

வாழ்த்துக்கள்..!!!

No comments:

Post a Comment

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...