Tuesday, March 06, 2007

இளம்பொறியாளர்கள் - INFOVIEW TECH,CHENNAI

2005 அல்லது 2006 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவரா நீங்கள்..உங்களுக்கு INFOVIEW Tech சென்னையில் பணி வாய்ப்பு காத்திருகிறது..

ஜாவா அல்லது சி லேங்குவேஜ நன்றாக தெரியுமா ? அப்போது நீங்க கண்டிப்பாக செலக்டட்..

உங்கள் ரெஸ்யூமை princimba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்...

சப்ஜெக்ட் லைனில் Ref: TMI / TEDUJOBS என்று எழுதி அனுப்பவும்...

வாழ்த்துக்கள்

1 comment:

  1. Anonymous2:44 AM

    thanks ravi anna. because of your post we got jobs in firstamerican. thanks to you.we will call u soon.our offer is 3 lacks per year.

    govind

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...