Tuesday, March 20, 2007

இளம்பொறியாளர்கள் - Off Campus, கரூர், தமிழ்நாடு

அண்ணா யூனிவர்ஸிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்.கேம்பஸ் கரூரில் நடைபெறவிருக்கிறது...

இடம் : வி.எஸ்.பி கல்லூரி
தேதி : 22 மார்ச் 2007

முழு விவரங்களை ஈவில்ஷேரில் வலையேற்றம் (Upload) செய்துள்ளேன், தரவிறக்கி (Download) முழுவிவரம் அறிந்துகொள்ளுங்கள் தோழர்களே...

இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...