Thursday, June 18, 2009

சென்னை டி.சி.எஸ் ஸில் பணி வாய்ப்புகள்


சென்னை TCS ல வாக் இன்...!!! இருபதாம் தேதி....இது ஒரு ரெபரல் வாக் இன், அதனால உங்க ரெஸ்யூம் ஏற்கனவே அங்க அனுப்பி இருக்கனும்...

டெக்னாலஜிஸ் SAP, UNIX, DATA Base Admins, Trivoli, என்று எல்லா டெக்னாலஜியும்...

Fresher எடுக்கலைன்னு நினைக்கிறேன்....இணைத்து இருக்கும் படத்தை பெரிதாக்கி மேல் விபரம் அறியவும்...

உங்க ரெஸ்யூமை இவருக்கு மெயில் அனுப்புங்க mailtoviki@gmail.com

நன்றி நன்பரே !!!!

1 comment:

  1. வெப் டெவெலப்மென்ட்'இல் (PHP + Javascript + CSS + HTML) ஏதேனும் பனி வாய்ப்புகள் இருந்தால் (or) இனி வரும் நாட்களில் அறிந்தால் தெரிவிக்க முடியுமா..?

    ReplyDelete

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...