மார்க்கெட் சீரடைந்துவருகிறது. நிறைய ஓப்பனிங்ஸ் வர ஆரம்பிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இருந்து செயல்படும் யூஎஸ்டி க்ளோபல் டெஸ்ட் மேனேஜர்களை வரவேற்கிறது.
- கஸ்டமர்களோடு பேசின அனுபவம்
- குறைந்தது 20 பேரை வழிநடத்திய அனுபவம்
- பெர்மார்மென்ஸ் டெஸ்டிங், ஆட்டோமேஷன் பற்றிய அறிவு
- 8 ஆண்டு எக்ஸ்பீரியன்ஸ்
நிறுவனத்தினரை நேரடியாக தொடர்புகொள்ள
sudeep.thykandy@ust-global.com ( +91 9387810618)
கன்ஸல்டண்ட்
sreenivasulu@volensoftware.com (9972543200 பெங்களூர் நம்பர்)
ரெஸ்யூம் அனுப்பிவிட்டு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்திராமல், தொலைபேசியில் அழைத்து பேசுங்கள். மாறிவரும் புறச்சூழ்நிலைகளுக்கு தகுந்ததுபோல நம்மை மாற்றிக்கொள்வதும் அவசியமாகிறது.
வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...