Wednesday, February 28, 2007

இளம்பொறியாளர்கள் - FIRST AMERICAN,பெங்களூரு

பர்ஸ்ட் அமெரிக்கன் நிறுவனத்தில் இளம்பொறியாளர்கள் தேவை என்று அறியக்கிடைக்கிறது. இது ஒரு ரெபரல் வேலை வாய்ப்பு. செய்தித்தாள்களுக்கோ, கன்ஸல்டன்ஸி நிறுவனங்களுக்கோ அறியக்கிடைக்காத வாய்ப்பு. ஆகவே இந்த வாய்ப்பில் போட்டி அதிகம் இருக்காது. உடனே ரெஸ்யூம் அனுபவேண்டும்..

*.நெட் பணிக்குத்தான் இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்..
* BE / MCA / MSC இறுதியாண்டில் இருப்பவரோ / 2006 ஆம் ஆண்டு நிறைவு செய்தவர்களோ இந்த வாய்ப்புக்கு தகுதி உடையவராகிறார்கள்..

ரெஸ்யூமை அனுப்பவேண்டிய இடம் : kramanathan@firstam.com
சப்ஜெக்ட் லைனில் : TMI / Ravi - .Net Fresher என்று எழுதி அனுப்புங்க...

தேர்வாவது மிகவும் எளிமை. இந்த சிறந்த வாய்ப்பை தமிழ்மண வாசகர்கள் பயன்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...