Wednesday, February 28, 2007

மற்றொரு H1B வாய்ப்பு ( BSc / MSc / MCA )

இன்போடெக் க்ளோபல் நிறுவனத்திடமிருந்து இந்த வாய்ப்பு. தகுதிகள் பற்றி கீழே !!!

1) Qualification required - BE / BTech / ME / MTech
Experience required – Atleast 3+ yrs in related skills.
2) Qualification required – BCA/ MCA
Experience required – Atleast 4+ yrs in related skills.
3) Qualification required – BSC/ MSC
Experience required – Alteast 5+ yrs in related skills.

ஹெச் 1 பி முற்றிலும் இலவசமானது, கேண்டிடேட் பத்து பைசா பே பன்ணத்தேவை இல்லை என்று சொல்கிறார்கள்...

கீழ்க்கண்ட துறைகளில் இருப்பவர்களுக்கு...

JAVA related, Oracle Financials, Sybase DBA, Visual Basic, ASP.NET, Oracle, PL/SQL, etc.

முக்கியமாக என்ன தேவை:

strong communication skills, impressive personality, confidence and stability.

Bangalore ODC ல் 6th to 11th of March 07’ நேரடியாக சந்திக்கலாம்...!!!

வேர்டு பார்மெட்டில் சிவி அனுப்பவேண்டும். இங்கே ; sanjay.chauhan@igiindia.com

தொடர்புக்கு

Sanjay Chauhan
BUSINESS DEVELOPMENT EXECUTIVE
INFOTECH GLOBAL INDIA LIMITED
B1/G8, GROUND FLOOR
MOHAN CO-OPERATIVE INDUSTRIAL ESTATE
MATHURA ROAD
NEW DELHI – 110044
PHONE - 011- 41459101 x 111
FAX - 011- 41659840
EMAIL - sanjay.chauhan@igiindia.com

இணைய தளம் - www.igiusa.com

* நன்பர்களுக்கு சொல்லுங்க...

No comments:

Post a Comment

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...