தேடுதல் வேட்டை

Showing posts with label பிரமிட் சாய்மிரா. Show all posts
Showing posts with label பிரமிட் சாய்மிரா. Show all posts

Wednesday, August 22, 2007

மீடியா துறையில் பணியாற்ற விருப்பமா?

இந்தியாவின் முதல் பன்னாட்டு பொழுதுபோக்கு நிறுவனமான பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ்க்கண்டபதவிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிசைனர்கள் - அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், பேஜ்மேக்கர், கோரல்டிரா மென்பொருள்கள் தெரிந்தவர் தேவை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பணியாற்ற தேவைப்படுகிறார்கள்.

காப்பிரைட்டர் - ஆங்கிலத்தில் எழுதும் புலமைவாய்ந்த காப்பிரைட்டர்கள் தேவை. விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்த முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ், ஆங்கிலம் சுருக்கெழுத்து தெரிந்தவர்கள் தேவை.
மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ்ஸ் - புதியவர்கள் (Freshers) வரவேற்கப்படுகிறார்கள்.

மார்க்கெட்டிங் மேனேஜர்ஸ் - டைம் செல்லிங், ஸ்பேஸ் செல்லிங், இன் - பிலிம் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வெப்டிசைனர், வெப்மாஸ்டர் - இணையத்தள வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டர்

ரேடியோ ஜாக்கி

வீடியோ ஜாக்கி

தொலைக்காட்சி, ரேடியோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்

இங்கிலிஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் - சப் எடிட்டர்கள்


மக்கள் தொடர்பு அதிகாரிகள்மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்குமே அனுபவம், தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை saimirapyramid@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தகவல் உதவி : பிரமிட் சாய்மிரா