இந்தூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெப்துனியா.காம் நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆங்கிலத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனைத் சொற்பிழை, வாக்கியப் பிழையின்றி தமிழில் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன், சிக்கலான ஆங்கில வாக்கியங்களை எளிமையாக மொழிபெயர்க்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் துறையில் (தமிழ்) முன்அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாகும்.
சிக்கலான பத்திகள் மற்றும் ஆங்கில கூட்டு வாக்கியங்களைப் புரிந்து கொள்ளும் திறன், அடிப்படை கணினி அறிமுகம் (MS Office, Windows XP), தமிழ்/ஆங்கில அடிப்படைத் தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கூடுதல் தகுதிகள்:
* மொழிபெயர்ப்புத் துறையில் முன் அனுபவம்.
* தமிழ் தட்டச்சு அனுபவம்.
* தொழில்நுட்ப, மருத்துவ ஆவணங்களை மொழிபெயர்த்த அனுபவம் அல்லது மொழிபெயர்க்கும் திறன்
* தமிழ் வலைத்தளங்கள் பார்த்தல், வலைப்பதிவு எழுதுதல் போன்றவற்றில் பழக்கம்.
* தமிழ் யுனிகோட், ஃபாண்ட் தொடர்பான அறிதல்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (மொழி பட்டப்படிப்பு கூடுதல் தகுதி).
Translator: M / F, age no bar, qualified, fresh / Experienced, to translate English to Tamil, Salary: Commensurate with Talent and Experience.
Contact: HR - Webdunia.com (India) Pvt. Ltd. Phone: 044- 2372 4781 (5 Lines), Fax: +91-44-2372 4769. Mail: hrsouth@webdunia.net
மாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com
தேடுதல் வேட்டை
Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts
Thursday, November 19, 2009
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL - TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED) வேலைவாய்ப்பு
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 25/11/2009
மேலும் விவரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை சொடுக்கி பார்க்கவும்.
http://www.tnpl.com/Careers/hr%20advt%2011nov09.pdf
http://www.tnpl.com/Careers.aspx
http://docs.google.com/fileview?id=0By5vkE3ynQBjNjliNzFlYTYtODA5ZS00YmNmLWJjOGYtZGQyYzI3NjI5NTRl&hl=en

Monday, November 16, 2009
உங்கள் அலுவலகத்தில் வேலை காலியா ?
ப்ரெண்ட்ஸ். உங்களுடைய சொந்த / நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேலை காலி இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்களும் உங்களால் பயன்பெறப்போறவங்களும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்...
அதே நேரம் நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உங்கள் நாட்டு குடியுரிமை, படிப்பு, விசா போன்ற தகவல்களையும் எங்களுக்கு எழுதி அனுப்பினால் அதனையும் இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறோம்.
நன்றி..
Wednesday, June 10, 2009
இந்திய வங்கித் துறையில் 30000 பணியாளர் நியமனம்
சென்னை : இந்திய அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் மட்டும் 13000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. இதுதவிர மேலும் 17,000 பணியாளர்களை மற்ற பொதுத்துறை வங்கிகள் நியமிக்க உள்ளன.
நாடு முழுவதும் உள்ள இதன் கிளைகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்த வங்கி.
கடந்த நிதியாண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் சேர்த்து 33000 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே அளவிலான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி (ரூரல்), மற்றும் டெக்னிக்கல் (பண்ணை துறை) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கப் போவதாக இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்..
நன்றி >> http://thatstamil.oneindia.in/news/2009/06/10/business-banking-sector-recruits-30000-employees.html

Subscribe to:
Posts (Atom)