தேடுதல் வேட்டை

Showing posts with label NSN. Show all posts
Showing posts with label NSN. Show all posts

Friday, July 27, 2007

நோக்கியா-சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் (NSN) - இளம்பொறியாளர்கள்

நோக்கியா மற்றும் சிமென்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள நோக்கியா-சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...

தகுதி : பி.இ (2006 அல்லது 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்பவர்)

பணி பெயர் : எஞ்சினீயர் ட்ரெய்னீ

எப்படி அப்ளை செய்வது : http://202.144.108.139/nsn/CandidateInfoFormadd.asp

என்ற முகவரிக்கு சென்று உங்களைப்பற்றிய விவரங்களை தரவேண்டும்...

ரெஸ்யூம் இங்கே இணைக்க வேண்டும்...

மிகவும் அருமையானதொரு வாய்ப்பு...நிறைய பணியாளர்களை ஆப்.கேம்பஸ் முறையில் எடுப்பதால் உங்களுக்கு தெரிந்த கல்லூரி ப்ளேஸ்மெண்ட் ஆபீசர்களிடம் தகவல் கொடுங்கள்...
சென்னை நோக்கியாவில் உள்ள Bansal Namita என்ற அலுவலர் இதற்காக காத்திருக்கிறார்...

நியாபகம் வைக்கவேண்டியது
Registration window opens - July 26, 2007
Registration window closes - August 5, 2007