தேடுதல் வேட்டை

Showing posts with label Vikatan. Show all posts
Showing posts with label Vikatan. Show all posts

Thursday, November 12, 2009

வலை வாய்ப்பு! Thanks to Vikatan

வலை வாய்ப்பு!
www.tedujobs.blogspot.com

முழுக்கவே வேலைவாய்ப்புச் செய்திகள் நிரம்பிய வலைப்பூ. மாணவர்கள், வேலை தேடுபவர் கள், வெளிநாட்டில் வேலை தேடு பவர்கள் பயன்பெறவும் குடி உரிமை பற்றிய தகவல்கள் பெற வும் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. பிற மாநிலத் தேர்வுகள், எந்த நாட்டில் என்ன மாதிரியான படிப்புகள், வேலைவாய்ப்புகள் போன்ற தகவல்களையும் வழங்கு கிறது இவ்வலைப்பூ!