தேடுதல் வேட்டை

Monday, March 03, 2008

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் - கோவையில் சந்திப்பு

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் பற்றி நான் எழுதிய தொடர் பற்றி அறிந்திருப்பீர்கள்...இது குறித்து அறிந்த முதலீட்டாளர்கள் / பணிகளை நிறைவேற்றித்தரும் நிறுவனம் அமைக்க விரும்புபவர்கள் தொடர்புகொண்டார்கள்...

பணிகளை நிறைவேற்றும் துறையில் கால்பதிக்க விரும்பும் மாணவ மாணவிகள், குடும்பத்தலைவிகள், வெளிநாடுகளில் வசிக்கும் நன்பர்கள் தொடர்புகொண்டார்கள்...

கடந்த சில வாரங்களாக வேறு நிறுவனத்திற்கு மாறுதல், மற்றும் சில சொந்த காரணங்களால் என்னால் இதில் ஈடுபட முடியவில்லை...(அப்படி இருந்தாலும் - வார இறுதிகளில் மட்டுமே இந்த வழிகாட்டுதலை என்னால் செய்யமுடியும்...)

ஆனால் இந்த தொழிலில் முழு நேரமாக ஈடுபட விரும்பும் நன்பர்கள் / முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற / வழிகாட்ட இயலவில்லை...

அதனால் திரு.ஓசை செல்லா தலைமையில் கோவையில் முதலீட்டாளர்கள் / தொழில் முனைவோர் சந்திப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது...

கோவையில் சிறு சந்திப்பு மற்றும் விளக்க கூட்டம், மற்றும் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதலை நடத்தும் இந்த முயற்சியை திரு. ஓசை செல்லா அடுத்த வார இறுதியில் (மார்ச் 15 (சனிக்கிழமை) அல்லது மார்ச் 16 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் ஒன்றில் நடத்த இருக்கிறார்...

உரையாற்றுவோர் / கலந்துகொள்வோர் பட்டியல் வெளியிடப்படாது...நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படவில்லை...

விரும்புவோர் ஓசை செல்லா அவர்களை 099946 22423 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளவும்...(எந்த பதிவு கட்டணமும் கிடையாது)

வாருங்கள்...தொழில் முனைவோராக திரும்பி செல்லுங்கள் !!!!!!!

5 comments:

மஞ்சூர் ராசா said...

நான் கோவைக்கு வரமுடியாது என்று தெரிந்தே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கும் செல்லாவையும், ரவியையும் வன்மையாக (ஆதரிக்கிறேன், கண்டிக்கிறேன்)

எது பொருத்தமோ போட்டுக்கொள்ளலாம்.

பின்குறிப்பு: சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்.

dondu(#11168674346665545885) said...

All the best.

//உரையாற்றுவோர் / கலந்துகொள்வோர் பட்டியல் வெளியிடப்படாது...//

Why?

Regards,
Dondu N.Raghavan

OSAI Chella said...

Click Here for more information

Srini said...

great work
best wishes

awaiting for live blog updates of the event

bye

Elango said...

PLEASE LET ME TO KNOW JOB DETAILS OR GIVE ME A CHANCE TO PROVE MYSELF.
Very much interested in java programming.
This is Elamurugan. Completed B.Tech IT. Looking for job..Have fair knowledge in C,C++,java core,.net Languages.And i was working as my college lab assistant while am studying. So i know Pc problem solving , software installations and everything basics level.Hope My profile is match with your requirement with this have good communication skills too. and learn the new technologies easily. For example AJAX technology i learned it my own and developed a simple application. I Just need a chance to prove meself. And i can learn
So please let me to know more about the job. With this i send my profile. Thanks.
My achievements
Have done Mobile Banking project using AT commands ,Java core,oracle. and in the final semester have did the same mobile banking using asp.net with SQL server.

nelamurugan@gmail.com