தேடுதல் வேட்டை

Wednesday, January 31, 2007

DCI - பல்வகை பணிகள் ( for Freshers also)

டி.சி.ஐ நிறுவனத்தில் பல்வகை பணிகள் பற்றியதான அறிவிப்பு கிடைத்துள்ளது...நிறுவனம் சென்னையில் உள்ளது...நிறுவன இணைய தளம் காண இங்கே தொடுங்கள்...

இனி பணிகள் பற்றி...:

ASP. Net, PHP Programmer, System Administrator, Trainee System Admin (இது இளம் பொறியாளர்களுக்கான வாய்ப்பு),

Head - Quality Assurance ( டெஸ்ட் லீடர்), டெஸ்ட் எஞ்சினீயர்கள்,

Content Developer (collection and collation of information, editing and copywriting) - அனுபவம் தேவையில்லையாம் இந்த பணிக்கு அதனால் இளம் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம், Executive - Marketing ( அனுபவம் தேவையில்லை),

Secretary (Should be proficient in Telephone Etiquettes, Documentation, Letter Drafting, Calls handling and MS Office) - அனுபவம் தேவையில்லை,

Assistant Manager –Accounts (Should be proficient in Sales Tax, TDS and other Accounting & Financial activities of the company) ( இரண்டு முதல் நான்கு ஆண்டு அனுபவம் தேவையாம்)

Accounts Executive ( அனுபவம் தேவையில்லை, ஒரு ஆண்டு அனுபவம் சிறப்பு, டேலி (Tally) தெரிந்திருந்தால் சிறப்பு..

Executive – HR ( ஆறுமாதம் முதல் ஒரு ஆண்டு வரை அனுபவம் இருந்தால் சிறப்பு..) (Candidate should be a MSW / MBA with analytical thinking ability and excellent communication skills.).

உங்களை / நன்பரை பற்றிய விவரங்களை joe.francis@dci.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்...

வாழ்த்துக்கள்....!!!!

Monday, January 29, 2007

ஐ.கேட் - BSC / MSC / BCA -2006 - 2007: இளம்பொறியாளர்கள்

ஐகேட் இளம்பொறியாளர்களை அழைக்கிறது...பி.எஸ்.ஸி / எம்.எஸ்.ஸி மற்றும் பி.ஸி.ஏ 2007 - 2008 ஆம் ஆண்டில் நிறைவு செய்பவர்களை தேர்ந்தெடுக்க கடைவிரித்துள்ளது...வருகிற பிப்ரவரி மூன்று மற்றும் நாலாம் தேதிகளில் இந்த தேர்வுகளை வேல் டெக் (ஆவடி ரோட்டில் உள்ளாது) கல்லூரியில் வைத்துள்ளது...மிகவும் அருமையான வாய்ப்பு...உங்கள் உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்....மேல்விவரத்துக்கு கீழேயுள்ள படத்தை க்ளிக் செய்து பாருங்கள்...இந்த செய்தியை தந்த ஐநாட்டிக்ஸ் ஹரிக்கு நன்றி, மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!!!!

இளம்பொறியாளர்கள் - எல் & டீ, சென்னை

எல் & டீ நிறுவனத்தின் 2006 கேம்பஸ் தேர்வு. இது ஒரு ஆப் கேம்பஸ் ஆக இருக்கும்.

பணி பெயர் : Graduate Engineer
நிறுவனத்தின் பெயர் : L&T Infotech
அனுபவம் : தேவையில்லை
தேவையான தகுதிகள் விவரம்: http://www.mahendra.info/lnteligibility.htm
எங்கே பணி: சென்னை
ரெஜிஸ்டர் செய்ய: http://www.mahendra.info/reg.htm
தொடர்புக்கு தொலைபேசி எண்: 9894454771

வாழ்த்துக்கள்...!!!!

Sunday, January 28, 2007

இணையதள வடிவமைப்பு பணி

இணையதள வடிவமைப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது இது...வேலை தேடும் படலத்தில் உள்ள இளம்பொறியாளர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளவர்கள் கொஞ்சநாள் இதனை செய்யலாமே ? பாக்கெட்மணிக்கு ஆகாது ?

தேவை: வெப்டிசைனர்
தேவையான தகுதிகள்: HTML, DreamWeaver, Flash, Photoshop java scripting தெரிந்திருந்தால் சிறப்பு
முக்கியம்: கற்றுக்கொள்ளும் ஆற்றல்
பணியிடம்: சென்னை.
சம்பளம்: Rs.3000/-முதல் Rs.4000/- வரை.

தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் :princenrsama@rediffmail.com
தொலைபேசி எண் : 9444210999

Thursday, January 25, 2007

TTK ஹெல்த்கேர் - பல்வகைப்பணிகள்...

டி.டி.கே ஹெல்த்கேர் நிறுவனம் அதிவேகமாக வளர்ச்சியடையும் அருமையான நிறுவனம்...இந்தியாவில் மிக அதிகமான மெடிக்ளைம்களை வழங்கும் நிறுவனம்...ஏப்ரல் 2002 இல் ஆரம்பிக்கப்படும்போது இந்த நிறுவனம் இப்படி ஒரு அபார வளர்ச்சியடைந்து இந்தியாவெங்கும் கிளைபரப்பும் என்று யாரும் கணித்திருக்கமாட்டார்கள்...அந்த நிறுவனம் தனது சென்னை கிளைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...

பணி : Executive-Accounts பணி சென்னையில்(5 பணிவாய்ப்புகள்)

தகுதி : Graduate B.com/M.com with 0-2 years (அனுபவம் இல்லைன்னாலும் பரவால்லையாம்)

என்ன எதிர்பார்க்கிறார்கள் உங்களிடம் :

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. எக்ஸெல் ( MS-EXCEL) உருப்புடியா தெரிஞ்சுருக்கனும்...மேக்ரோவில் திறமை இருக்கனும்
3. Bank reconciliation statement & Accounts function (தமிழ்ல எழுத முடியலை)

*********************************************************

பணி : Executive -Claims at Chennai (10 பணிவாய்ப்புகள்)

கல்வித்தகுதி : இளங்கலை (Graduate) - Sceince, Paramedic, Nursing, Pharmacy or BPT with 0-2 yr work experience

எதிர்பார்ப்புகள்:

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. கொஞ்சமாவது கணிப்பொறி அறிவு

*********************************************************

பணி : Executive -MIS at Chennai (5 பணிவாய்ப்புகள்)

கல்வித்தகுதி : இளங்கலை Graduate in Commerce and Science (preferably B.Sc in Mathematics அல்லது BCA)

எதிர்பார்ப்புகள்:

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. எக்ஸல் மேக்ரோவில் அறிவு ( MS-Excel Macros)

***********************************************************


பணி : Executive -கஸ்டமர் சர்வீஸ் at Chennai (10 பணிவாய்ப்புகள்)

கல்வித்தகுதி : இளங்கலை Graduate in Commerce and Science (preferably B.Sc in Mathematics அல்லது BCA)

எதிர்பார்ப்புகள்:

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. எக்ஸல் மேக்ரோவில் அறிவு ( MS-Excel Macros)

************************************************************

பணி : உதவி மேலாளர் ( 1 வாய்ப்பு )

முதுகலை படிப்புடன் 5 முதல் 7 ஆண்டுகள் மருத்துவம் / அது சார்ந்த துறைகளில் பணியாற்றியிருப்பின் விரும்பத்தக்கது..

தேவையான தகுதிகள்:

1. ஒரு குழுவை வழிநடத்தும் தகுதி
2. நல்ல ஆங்கில அறிவு
3. எக்ஸெல் பற்றிய அறிவு
4. Bills payable, vendor management, bank reconciliation, credit control, age analysis, MIS reports போன்றவற்றில் அனுபவம்
5. வயது 35 க்கு மிகாமல்

********************************************************

Team Leader பணிவாய்ப்புகள் -Enrolment மற்றும் Customer Service ( மொத்தம் இரண்டு)

முதுகலை படிப்புடன் மூன்று அல்லது ஐந்து ஆண்டு அனுபவம்.

தேவையான தகுதிகள்:

1. Ability to handle operational issues Logistics/Credit cards
2. குழுவை வழிநடத்தும் தகுதி
3. நல்ல கணினி மற்றும் ஆங்கில அறிவு.

********************************************************

இதை தவிர ஒரு செக்கரெட்டரி பணிவாய்ப்பும் சென்னையில் உள்ளது.

*********************************************************
சம்பளம் : பேச்சுவார்த்தைக்குட்பட்டது ( கடைசீயாக பெற்றதை விட அதிகம் பெறலாம்)
பணி இடம் : தி.நகர்

தொடர்புகொள்ள மின்னஞ்சல் : princimba@gmail.com

முகவரி :
Princitta.R,
HR Executive,
TTK Health care services,
L2,Anmol Palani,No.88,
G.N.Chetty Road,
T.Nager,
Chennai-17

மின்னஞ்சல் அனுப்பும்போதோ / நேரடியாக செல்லும்போதோ / தொலைபேசியில் (தனிக்கைசெய்யப்பட்டது - தேவையானவர்கள் என்னிடம் தொடர்புகொண்டு கேட்கவும்) : "தமிழ்மணம் - ரவி" ( Thamizmanam - Ravi ) என்று ரெபர் செய்யவும்..

வாழ்த்துக்கள்...

Wednesday, January 24, 2007

TESCO - இளம்பொறியாளர்கள்

TESCO நிறுவனம் இளம்பொறியாளர்களை ( Freshers) தேர்ந்தெடுக்கிறது...
தேவையான தகுதிகள் கீழே...

கல்வித்தகுதி: BE / B Tech – 2005 / 2006 pass-outs

மதிப்பெண்: 70% and above

தேவையான தகுதி : Good communication skills

எங்கே அனுப்பவேண்டும் : Venkatachalam.Chinnusamy@in.tesco.com
சப்ஜெட்டில் என்ன போடவேண்டும் : Ref:Senthilnathan Chinnasamy - Fresher Resume

வாழ்த்துக்கள்...!!!!!

Tuesday, January 23, 2007

1 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா ( ஜாவா/C,C++)

சென்னையில் உள்ள Aversan நிறுவனம் ஒரு வருட எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஜாவா மற்றும் சி.சி++ எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க விழைகிறது...

எம்பிடட் குரூப்

C, C++, MICRECONTROLLERS பற்றிய அறிவு, கல்வித்தகுதி BE, B.TECH (ECE,CSE,EEE), MCA, MSc (Computer Science, IT) , குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம்....


ஜாவா

JAVA தெரிந்திருக்கவேண்டும்... கல்வித்தகுதி BE, B.TECH (ECE,CSE,EEE), MCA,MSc (Computer Science, IT), குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம்..


* ஜூனியர் சாப்ட்வேர் எஞ்சினீயர்கள் தேவையாம்...
* சம்பளம் பர்பார்மென்ஸை பொறுத்து வேறுபடும்..மூன்று லட்சம் வருட சம்பளம் கண்டிபாக எதிர்பார்க்கலாம்..

எங்கே ரெஸ்யூம் அனுப்பலாம் : hr_india@aversan.com

நிறுவன இணைய முகவரிகள் www.aversan.com. www.aversan.in

உங்கள் நன்பர்களுக்கு இந்த செய்தி சொல்லுங்கள்...வாழ்த்துக்கள்...

J2EE/.Net - 2 வருட அனுபவம் - ZYLOG - H1B யூ.எஸ்

ஸைலாக் நிறுவனம் தனது யூ.எஸ் கிளைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. எல்.1 விசா ஸ்பான்ஸர் செய்து யூ.எஸ் அழைத்துசெல்கிறார்கள்..கீழ்க்கண்ட பணிகளுக்கான ரெஸ்யூமை அனுப்பினால் அழைப்பார்கள் / பரிசீலிப்பார்கள்...

பணி : Sr. Developers - SQL Server (2 Openings)

SQL Server Development with 3+ years Exp.

பணி : Sr. Developer / Team Leader - J2ee (1 Opening)

J2ee, Core JAVA and DB Query knowledge With 4+ years Exp.

பணி : Senior Developers/ Team Leader - Dot Net (3 Openings)
C#, Asp.Net, VB.Net SQL Server with 3+ years Exp.

பணி : Graphic Designer (3 Openings)

Adobe Photoshop CS2, Adobe Illustrator CS2, Coral Draw 11.0 Dream weaver MX, Flash MX, and knowledge for Printing Layout Experience: 3 + years Exp.

வாழ்த்துக்கள்....

குறிப்புகள்:

சைலாக் USA உடன் இரண்டு வருடம் பணி புரிவதற்கான அக்ரிமெண்ட் போடவேண்டும்

உங்கள் ப்ரொபைல் தேர்ந்தெடுக்கப்பட்டால் சைலாக் சென்னைக்கு நேர்முக தேர்வுக்கு வந்து வெற்றிபெற்றால் ஆபர் லெட்டரை பெற்றுக்கொள்ளலாம்...அப்போதே உங்கள் டாக்குமெண்ட்களை ஹெச்1.பி பிராஸஸிங் பணிக்காக சைலாக் நிறுவனத்தில் கொடுக்கலாம்...

சம்பளம் பற்றிய விவரங்கள்:

The US offer Salary Package Range would be anywhere between $ 60,000 - $ 65,000 per annum + 2 weeks paid vacation.

COMPENSATION - Salary package is offered to the IT professionals based on the following parameters.
a) Communication and presentation skills
b) Area of technical expertise (skill set), project experience
c) Technical proficiency in the skill set
d) Years of experience, past employment track record Educational qualification

சைலாக் ஹெச்1பி ஊழியர்களுக்கான என்ன பெனிபிட்ஸ் கிடைக்கும் ?

• இரண்டு வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை
• ப்ராஜக்ட் இருந்தாலும் இல்லை என்றாலும் நிலையான சம்பளம் ( அமெரிக்காவில்)
• ஆறுமாதத்துக்கு ஒரு முறை 10 முதல் 12 சதவீதம் சம்பள உயர்வு.
• அமெரிக்க பச்சை அட்டை ஸ்பான்ஸர் - ஆறுமாதங்கள் பணியாற்றிய பிறகு
• முழு குடும்ப உறுப்பினர்களுக்கான ஹெல்த் இண்ஸ்யூரன்ஸ்
• லோன் அஸிஸ்டெண்ட்ஸ்
• கல்விக்கான லோன்கள்
• வருடம் இரண்டுமுறை ரீலொக்கேஷன் அலவன்ஸ்
• எம்ளாயி ரெபரல் ப்ரோக்ராம் இன்ஸெண்டிவ்

நிறுவன முகவரி

Zylog Systems Limited
No 40, 1st main Road, CIT Nagar,
Nandanam, Chennai – 600 035.
24351600, 52128400.
www.zslinc.com
www.zylog.co.in

தொடர்புக்கான இரண்டு இமெயில் முகவரிகள்
vasudhavr@zylog.co.in
jobs@zylog.co.in

Monday, January 22, 2007

டெஸ்ட் அனலிஸ்ட் / டேட்டா வேர்ஹவுசிங்

இரண்டு டெஸ்ட் அனலிஸ்ட் பணிவாய்ப்புகள் ANZ பேங்க்ல இருக்காம்...மேலும் அக்ஸஞ்சர் நிறுவனத்தில் டேட்டா வேர்ஹவுசிங் பணிவாய்ப்புகள் இருக்கிறது...இரண்டு பணிவாய்ப்புகளை கொடுத்தவர்கள் என்னுடைய நன்பர்கள்...ஆகவே ரெஸ்யூமை உடன் அழைப்பார்கள்...பணி வாய்ப்பை வழங்கிய ராஜ் மற்றும் சங்கீதா - நன்றிகள் பல...

இந்த வாய்ப்பு Freshers க்கு அல்ல...எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கு மட்டும்...

பணி பற்றிய விவரம் : ( ANZ டெஸ்ட் அனலிஸ்ட் முதலில் )

Job Description: மற்றும் Desirable Skills:
Knowledge of using Winsock and Enterprise Java Beans: For EJB Testing and Rmi-Java protocols
Understand the fundamentals of web development using ASP/HTML/Com
IIS 4/5
Experience in working with Active Directory/Exchange/Networking/Load Balancing/Routers/Firewalls.
Technical Quality Assurance/testing background preferred
Demonstrated & evidence of significant Performance & Volume testing experience and accreditation.
XML Technical Knowledge:SQL Knowledge, UNIX shell scripting, 1-2 years hands-on P&V project experience, LoadRunner and/or Rational Robot for performance testing of Web based applications using the following protocols web (http/html), Web services.

தேவையான தகுதிகள்:
Able to diagnose software and hardware faults
ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்:
Identification of the underlying causes of problems and takes action to resolve.
தனியாக பணியாற்றும் திறமை மற்றும் மேலான்மை:
Take ownership of testing issues raised and responsible for seeking resolution of the same.
குழுவை வழிநடத்தும் தகுதி:
This role is a senior P&V tester position and it requires managing small modules either independently or managing 1 or 2 junior P&V testersNumber of Vacancies: 2
Function: Technology
Business Unit: Bangalore Business Unit
Department: 87001901 - ANZTC Testing Centre
Salary Grade: Level 3 Band 1
Recruiter(s): Ramya Acharya

இந்த வாய்ப்புக்கு என்னுடைய ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்க...

இப்போது அக்ஸன்சர் டேட்டா வேர்ஹவுசிங் வாய்ப்புகள்

1. Cognos ( 2 requirments )
Experience : Min 4 years
detailed experince : Framework Manager , Report net

2. Datastage
Experince : 5 years
Experince : Min 5 years
Detailed experience : Datastage , Oracle and Unix

இந்த பணி வாய்ப்புக்கு sangeeta.majumdar@accenture.com என்ற மின்னஞ்சலுக்கு "Ref by Ravi / LG " என்று போட்டு அனுப்புங்க...

* அக்ஸெஞ்சர் நிறுவனத்தில் பேக்கிரவுண்ட் செக்கிங் இருக்கும்
* அக்ஸெஞ்சர் நிறுவன இண்டர்வியூ க்ளீயர் செய்வது எளிது. (எடுப்பவர் நமது தோழி+கயமை)

இந்த வாய்ப்பு Freshers க்கு அல்ல...எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கு மட்டும்...

வாழ்த்துக்கள்..!!!

T-Systems / நெஸ் டெக்னாலஜி ( இளம்பொறியாளர்/MBA ப்ராஜக்ட்)

T-Ststems ட்ரெய்ணீக்களை தேர்ந்தெடுக்கிறாங்க - 2005,2006 & 2007 Passouts

கல்வித்தகுதி:
MCA, MCS, MSC (IT/Computer Science), BE (IT/Computer Science) from the batch of 2005-2006, முதல்வகுப்பில் தேறியிருக்கவேண்டும்..( எல்லா இடங்களிலும்)..மே/ஜூன் 2007 இல் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்...

மேல்விவரம்:
இரண்டு வருட ட்ரெய்ணிங் ப்ரொக்ராம்
ட்ரெயினிங் முடித்தபின் பணிவாய்ப்பு
நிறைவான சம்பளம்

எப்படி விண்ணப்பிப்பது: இங்கே மின்னஞ்சல் அனுப்புங்க garima.choudhary@t-systems.com

எங்கே: புனே

தொடர்புக்கு:

T Systems India Pvt Ltd, 403 A,
Senapati Bapat Rd, Pune - Maharashtra, India 411016

***********************************************************************
***********************************************************************
***********************************************************************

எம்.பி.ஏ இறுதியாண்டில் இருப்பவர்களுக்கான வாய்ப்பு / ப்ரீ ப்ராஜக்ட் தர்றாங்க நெஸ் டெக்னாலஜி..

If you have friends, juniors, nieces or nephews studying MBA/Mass comm or any post graduate course and interested in gaining experience/looking to do their college projects or taking a one month or two months’ internships in a corporate in any of the following areas:

எந்த எந்த குழுக்கள்

HR Communication
HR branding
Event management
Internal communication
Employee egnagement

எங்கே அப்ளை செய்வது:

Mail your profile to neha.arora@in.ness.com

சப்ஜெக்ட் லைனில்: ” Internship ”

எங்கே: பெங்களூர்

தொடர்புக்கு:
Neha Arora
Senior Executive - Marketing Communications
Ness Technologies (India) Ltd.
No.33, 6th Block, 17th H Main Road
Koramangala, Bangalore- 560 095
Direct Tel: + 91-80-41961022
Fax: + 91-80-41303530
www.ness.com

Thursday, January 18, 2007

CTS - Freshers (இளம்பொறியாளர்கள்) 2005/2006 !!!!
சி.டி.எஸ் நிறுவனத்திடமிருந்து மிக அருமையான வாய்ப்பு....கொத்துக்கொத்தாக அள்ளும் சி.டி.எஸ் இந்தமுறையும் களத்தில் இறங்கியுள்ளது...BE/MCA/MSC எந்த ஸ்ட்ரீமாக இருந்தாலும் அப்பியர் ஆகலாம்...

தேர்ந்தெடுக்கும் முறை, ஆப்டி டெஸ்டும், இண்டர்வியூவும்...

உங்களை நீங்கள் இங்கே சென்று பிரஷர்ஸ் என்ற லிங்கில் ரெஜிஸ்டர் செய்துகொள்ளுங்க...

கடைசி தேதி : 25 ஜனவரி 2007. விரைந்து செயல்படுங்க...!!!!! வெற்றி நிச்சயம்...!!!!

குறிப்பு : முன்பே ரெஜிஸ்டர் செய்தவர்கள் அல்லது கடந்த ஒன்பது மாதத்தில் சி.டி.எஸ் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்...

Wednesday, January 17, 2007

டெஸ்டிங் படிச்சா வேலை கிடைக்குமா? - 4

பாகம் 1 பாகம் 2 பாகம் 3
டெஸ்டிங் துறையில் இறங்கவேண்டும் என்று நினைத்தவர்கள், டெஸ்டிங் துறையில் அதிகமாக பயன்படும் ஒரு வார்த்தையை தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது....!!! அது பக் (Bug) அல்லது டிபெக்ட் (Defect). ஏதாவது ஒன்று வேலை செய்யவில்லை என்றால் அது 'பக்'..

மச்சான் இன்னைக்கு நீ எத்தனை 'பக்கு' கண்டுபுடிச்சே ?

அட இன்னைக்கு ஒரு நாலுதான் மாட்டுச்சு...நீ...

இங்கே என்ன வாழுது...ஒரு ரெண்டு அதிகமா ஆறு கண்டுபுடிச்சேன்....

இப்படி இரண்டு டெஸ்ட் எஞ்சினீயர்கள் பேசிக்கொண்டால் நீங்கள் ஆச்சர்யப்படக்கூடாதில்லையா ? அதனால்தான் முன்பே இதுபற்றிய விரிவான விளக்கம்...

இந்த 'பக்' என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா...முன்பெல்லாம் கணிப்பொறிகள் அளவில் மிகப்பெரியதாக இருக்கும்...1946 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த எனியாக் (ENIAC), சுமார் இருபதாயிரம் வாக்குவம் டியூபுகளை கொண்டிருந்தது...பிற்பாடு 1948 / 49 ஆம் ஆண்டுகளில் ட்ரான்ஸிஸ்டர் கண்டறியப்பட்ட பிறகு அளவில் சுருங்கியது.....இந்த எனியாக் கணிணியில் அவ்வப்போது பூச்சிகள் புகுந்துவிடுமாம்...அதானால் மொத்த கணினி இயக்கமும் நின்றுவிடுமாம்...பூச்சிகளுக்கு ஆங்கிலத்தில் 'பக்' என்று பெயர்...அதனால் கணிணியில் / மென்பொருளில் ஏற்படும் பிரச்சினைகளை 'பக்' என்று செல்லமாக அழைக்கும் முறை வந்தது...

இப்போதெல்லாம் கொஞ்சம் டீசண்டாக டிபெக்ட் (Defect) என்று அழைக்கிறோம்...ரெய்ஸிங் டிபெக்ட் (Raising Defect) ஒரு டெஸ்ட் எஞ்சினீயரின் தலையாய பணி...

காலையில் அலுவலகம் வந்தவுன், நேற்று எழுப்பிய டிபெக்ட் எல்லாம் ரிவ்யூ செய்வது முக்கால்வாசி நிறுவனங்களில் உள்ள முறை...(Defect Review Meetings)....இந்த குழுக்கூட்டங்களில் மென்பொருளுக்கு புரொக்ராம் எழுதுபவரும் இருப்பார்...அதனை டெஸ்ட் செய்த டெஸ்டரும் இருப்பார்...( சில சமயம் டெஸ்ட் லீடர்)...பிறகு மேனேஜர்கள் அமர்ந்திருப்பார்கள்...சில சமயம் நிறுவன தலைவரும், மென்பொருள் தயாரித்து தருமாறு உத்தரவிட்ட நிறுவனத்தில் பிரதிநிதிகளும் அமர்ந்திருப்பர்...

மென்பொருளில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையும் ( டெஸ்ட் எஞ்சினீயரால் எழுப்பப்பட்டது) இங்கே விவாதிக்கப்ப்டும்...(Issue based discussions)..அது அல்லாமல் இங்கே முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம், எத்தனை க்ரிட்டிகல் டிபெக்ட் இருக்கு ப்ராஜெக்ட்ல ? அவை எப்போது பூச்சியமாக மாறும்...( When Can we have Zero Defects in this Product / Project) என்பனவே...

க்ரிட்டிக்கல், மீடியம், லோ ( Critical / Medium / Low ) என்பது கண்டறியப்படும் குறைகள் ( Defects என்பதை குறைகள் என்று கூறலாமா இனிமேல் ? ) எத்தனை முக்கியமானது என்பதை அறிய / தெரிவிக்க பயன்படுத்தும் வார்த்தைகள்...க்ரிட்டிக்கல் குறை என்பது, உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிளை வாங்குகிறீர்கள்...அதில் வேறுபட்ட செயலாக்கங்கள் ( Functionality) உள்ளன என்று வைத்துக்கொள்வோம்..ப்ரேக் பிடிப்பது ஒரு செயலாக்கம்...பெடலை மிதித்தால் சைக்கிள் முன்னே செல்வது ஒரு செயலாக்கம்...ட்யூபில் காற்று நிற்பது ஒரு செயலாக்கம்...பெல் அடிப்பது ஒரு செயலாக்கம்...நீங்கள் மட்கார்டில் "ஐஸ்வர்யா" என்று உங்கள் சகோதரி பெயர் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது ஒரு செயலாக்கம்...என்று வைத்துக்கொள்வோம்...இதில் க்ரிட்டிக்கல் செயலாக்கம் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்...அட பெடலுங்க...பெடல் இல்லாமல் சைக்கிளை ஓட்ட முடியுமா ? காற்று இல்லாமல் கூட ஓட்டிடலாம்..ப்ரேக் இல்லாமல் கூட காலை வைத்து நிறுத்தலாம்...பெடல் இல்லாமல் ஓட்ட முடியுமா ? ஆகவே இதுவே உங்கள் மென்பொருள் என்று கொண்டால், க்ரிட்டிக்கல் ப்ங்ஷனாலிட்டி...இது இல்லை / வேலை செய்யவில்லை என்றால் எழுப்பப்படும் டிபெக்ட் க்ரிட்டிக்கல் டிபெக்ட் ( Critical Defect) எனப்படும்...

அடுத்தது..நீங்கள் நினைப்பது சரி...ப்ரேக் பிடிப்பது தான்...ப்ரேக் பிடிக்கவில்லை என்றால் முதலுக்கே மோசம் இல்லையா...ஆனால் ப்ரேக் இல்லாத சைக்கிளை ஓட்டுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை...காலை தரையில் தேய்த்து கண்டிப்பாக நிறுத்த முடியும்...இதுதான் மீடியம் டிபெக்ட்...

நீங்கள் ஒரு விஷயம் கவனித்தால், நம்ம ஊர்ல நிறைய சைக்கிளுக்கு பெல்லே இருக்காது...பெல்லில்லாம ஓட்டலாம்...ஆனாலும் ஒரு சைக்கிள் என்பது வாங்கும்போது பெல்லோடதான் வரும்...ஆனால் ஒருவேளை வாங்கும்போது கடைக்காரர் பெல் போட்டுத்தர மறந்துவிட்டாலும், மீண்டும் வண்டியை அண்ணாச்சியிடம் ஓட்டிக்கொண்டு போய், என்னவே, பெல்லு போட்டுத்தர மறந்துட்டீய என்று கேட்டால் கண்டிப்பாக போட்டுத்தருவார்....மென்பொருள் என்று கொண்டால், இது ஒரு லோ டிபெக்ட்...

இந்த விஷயம் டெஸ்டிங் துறையில் ஒரு பாலபாடம்...இது டெஸ்டிங் பொறியாளர்கள் மென்பொருளில் உள்ள குறைகளை கண்டறியும்போது தங்களுக்குள் முடிவு செய்து குறிப்பிட்ட குறைகளுக்கு ( Particular Defects) அளிப்பது..

ப்ரோக்ராமர் என்ன செய்கிறார் ? நீங்கள் அளிக்கும் குறைக்கு, P1, P2, P3, P4 என்று ப்ராயாரிட்டி (Priority) செட் செய்துகொள்கிறார்...எந்த குறையை உடனே நீக்கவேண்டும் என்பது போல...காரணம் உங்களது குறை, ஒரு க்ரிட்டிக்கல் குறை என்று கொண்டால், நீங்கள் கண்டிப்பாக மேற்க்கொண்டு டெஸ்டிங் செய்வது இயலாது...பெடல் இல்லாமல் சைக்கிளை எப்படி ஓட்டிப்பார்க்க முடியும் ? இணையத்தில் உதாரணம் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் யாகூ மெயில் மென்பொருளை டெஸ்டிங் செய்யவேண்டும்...( எம்.எஸ் வேர்டு மட்டுமல்ல, யாகூ, கூகிள் கூட மென்பொருள்தான்)...

விஷயத்துக்கு வருகிறேன்...யாகூ மென்பொருளை டெஸ்ட் செய்ய என்ன தேவை ? முதலில் உங்கள் பயனாளர் பெயரும், கடவுச்சொல்லும் ( User ID and Password)...அவை இரண்டுமே வேலை செய்யவில்லை எனில், நீங்கள் எப்படி உள்ளே சென்று மின்னஞ்சல் அனுப்ப முடிகிறதா ? அல்லது ஒரு கோப்பை இணைக்க முடிகிறதா ? அல்லது படங்கள் சரியாக தெரிகின்றனவா ? என்பதை எப்படி அறிய இயலும்...புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

குறிப்பிட்ட டிபெக்ட்டுக்கு தகுந்த மாதிரி ப்ரோக்ராமர், P1, P2 என்று அழைத்துக்கொண்டு, பணியாற்றுவார்...காரணம் ஒரு மென்பொருளில் பல க்ரிட்டிகல் டிபெக்ட் வரலாம்...அவற்றில் எவை மேற்கொண்டு டெஸ்டிங் செய்ய தடையாய் உள்ள "குறைகள்" என்று வகைப்படுத்தி ( இவற்றை ( ஷோ ஸ்டாப்பர் - Showstoper அல்லது பேனிக் - panic) என்றும் அழைப்பர்...

ஓரளவு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்...இனிமேல் டெஸ்டிங் ப்ராஸஸ் (Testing Process) மற்றும் டிபெக்ட் லைப் சைக்கிள் ( அட இது அந்த சைக்கிள் இல்லை - Defect Lifecycle) பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன்...தொடர் பிடிச்சிருந்தா உங்கள் கருத்தை சொல்லுங்க...எப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்று...

Tuesday, January 16, 2007

இளம்பொறியாளர்கள் - PERSISTENT : புனே நேரடித்தேர்வு

இளம்பொறியாளர்களுக்கான நேர்முக நேரடி தேர்வை, PERSISTENT பூனேவில் வருகிற 20 / 21 ( சனி மற்றும் ஞாயிறு அன்று நடத்துகிறது)

தகுதி:
BE/Btech/Mtech/MS (IT/CS/E&TC/Electronics) குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்கள், நல்ல ஆங்கில அறிவு அவசியம்..

குறிப்பு:

உங்களால் நேர்முக தேர்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனில் உங்களை பற்றி விவரக்கோப்பை (ரெஸ்யூம்) freshers2007@persistent.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தகுதியான நேரத்தில் அழைப்பார்கள்..

எங்கே:

402, Bageerth Building, Senapati Road, Pune - 411016

தேர்வு நாள்: 20th Jan 2007
நேர்முகம் : 21st Jan 2007

வாழ்த்துக்கள் !!!!!!

HTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்

பெங்களூர் ஓசூர் ரோட்டில் இருக்கும் HTMT நிறுவனம் ஹிந்துஜா குழுமத்தால் நடத்தப்படும் பி.பி.ஓ மற்றும் கால்செண்டர் நிறுவனம்...மென்பொருள் தயாரிப்பிலும் இருக்கிறார்கள்...பல்வகைப்பணிகளுக்கு எப்போதும் ஆட்கள் தேவை உள்ள நிறுவனம்...

ஷாப்பிங் மால்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிளும் தங்கள் நிறுவனத்துக்கான ஆட்கள் சேர்க்கும் ஸ்டால்களை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள்...

அவர்களது நிறுவன இணைய தளத்தில் கீழ்வரும் பணிகள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்...மேலும் careers@htmt.soft.net என்ற மின்னஞலுக்கு உங்கள் புரொபைலை அனுப்புமாறும் கோரிக்கை வைத்துள்ளார்கள்...


Program Manger - Operations
Head - Operations
Assistant Manager - Operations
Transition Manager
Head Delivery
Business Analyst
Data Analyst – MIS & Reports
Customer Care Executive (Voice - Semi Technical)
Customer Care Executive (Voice - Semi Technical)
Customer Care Executive (Voice - Medical Billing)
Assistant Claim Processing Executives (Data Processing)

எனக்கு தெரிந்த சில இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்...ஆங்கில அறிவு சிறப்பானதாக இருந்தால் பணிவாய்ப்பை அளிப்பதாக சொல்கிறார்கள்...

உடனடியாக வேலை வேண்டும் என்பவர்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா ? ஒரு சி.வியை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு நேரடியாக இந்த அலுவலகத்துக்கே செல்வதுதான்...

முகவரி :

HTMT Ltd.
HTMT House
614, Vajpayee Nagar,
Bommanahalli, Hosur Road,
Bangalore - 560 068 INDIA

தொலைபேசி எண் : 91-80-5732620/50...

உங்கள் தகவல்களடங்கிய மடலை careers@htmt.soft.net என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்...!!!

வாழ்த்துக்கள் !!!!

Monday, January 15, 2007

HTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்

பெங்களூர் ஓசூர் ரோட்டில் இருக்கும் HTMT நிறுவனம் ஹிந்துஜா குழுமத்தால் நடத்தப்படும் பி.பி.ஓ மற்றும் கால்செண்டர் நிறுவனம்...மென்பொருள் தயாரிப்பிலும் இருக்கிறார்கள்...பல்வகைப்பணிகளுக்கு எப்போதும் ஆட்கள் தேவை உள்ள நிறுவனம்...

ஷாப்பிங் மால்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிளும் தங்கள் நிறுவனத்துக்கான ஆட்கள் சேர்க்கும் ஸ்டால்களை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள்...

அவர்களது நிறுவன இணைய தளத்தில் கீழ்வரும் பணிகள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்...மேலும் careers@htmt.soft.net என்ற மின்னஞலுக்கு உங்கள் புரொபைலை அனுப்புமாறும் கோரிக்கை வைத்துள்ளார்கள்...


Program Manger - Operations
Head - Operations
Assistant Manager - Operations
Transition Manager
Head Delivery
Business Analyst
Data Analyst – MIS & Reports
Customer Care Executive (Voice - Semi Technical)
Customer Care Executive (Voice - Semi Technical)
Customer Care Executive (Voice - Medical Billing)
Assistant Claim Processing Executives (Data Processing)

எனக்கு தெரிந்த சில இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்...ஆங்கில அறிவு சிறப்பானதாக இருந்தால் பணிவாய்ப்பை அளிப்பதாக சொல்கிறார்கள்...

உடனடியாக வேலை வேண்டும் என்பவர்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா ? ஒரு சி.வியை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு நேரடியாக இந்த அலுவலகத்துக்கே செல்வதுதான்...

முகவரி :

HTMT Ltd.
HTMT House
614, Vajpayee Nagar,
Bommanahalli, Hosur Road,
Bangalore - 560 068 INDIA

தொலைபேசி எண் : 91-80-5732620/50...

உங்கள் தகவல்களடங்கிய மடலை careers@htmt.soft.net என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்...!!!

இந்த பதிவால் பத்துக்கும் மேற்பட்ட நன்பர்களுக்கு ஆபர் கிடைத்து இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்கள்...அதனால் மீண்டும் வெளியிடுகிறேன்...வாழ்த்துக்கள் !!!!

Thursday, January 11, 2007

நீங்க Fresher ?? .நெட் தெரியுமா ?

நீங்கள் ப்ரெஷர் ஆக பணிவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கீங்களா ? உங்களுக்கு .நெட் தெரியுமா ? நீங்க ஏன் Vertscape InfoTech நிறுவனத்தில் (பெங்களூரில் உள்ளது) ஒரு முறை முயற்சி செய்யக்கூடாது ? காரணம் இவர்களுக்கு இருக்கும் .நெட் ஓப்பனிங் மிகவும் அர்ஜெண்ட்...சற்று முயற்சி செய்தால் எளிதாக நேர்முக தேர்வில் வெற்றி பெறலாம்..

பிரஷர் மட்டும் அல்ல, எக்ஸ்பீரியன்ஸ் கேண்டிடேட்டையும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறாங்க...பாருங்களேன் அவங்க ரெக்வயர்மெண்டை..

Fresher -
------------
Atleast should know .NET Fundamental with Web Base project idea.

Developer
-------------
.NET and .ASP.NET 2.0 ,C#.net,VB.NET, SQLServer2005

உங்கள் ரெஸ்யுமை அனுப்பவேண்டிய முகவரி sivatamil2003@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு.."From Thamizmanam, .Net Resume" என்று எழுதி அனுப்பிடுங்களேன்...( கவரிங் லெட்டர் எல்லாம் எதுவும் அடிக்காதீங்க...வெறும் ரெஸ்யூம் மட்டும் அனுப்புங்க..)

வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!

Tuesday, January 09, 2007

சென்னை : கோவன்ஸிஸ் ( .Net / Java / SAP/Oracle Apps/PS)

சென்னையில் இருக்கும் கோவன்ஸிஸ் நிறுவனம் அதிக அளவில் கீழ்க்கண்ட பணி இடங்களை நிரப்பத்துடிக்கிறது..ஒன்று முதல் 10+ வரையிலான அனுபவம் உள்ளவர்களை அவர்களது அனுபவத்துக்கு தக்கவாறான பணி இடத்துக்கு தேர்வு செய்வார்கள்..

* Peoplesoft professional
* SAP Professional
* .NET Architects
* Java Architects
* Oracle Apps professionals

என்னுடைய தோழி HR துறையில் இருக்கிறார்..தகவல்களை நேரடியாக அவரது முகவரிக்கே அனுப்புவது பலன் அளிக்கும்...

அவரது முகவரி:

Deepa Srinivasan
Human Resources
Covansys - Chennai
DP: 22628080 Extn:6146
HP:9841407543

மின்னஞ்சல் : SDeepa@covansys.com

சப்ஜெக்ட் லைனில் "Ravi" என்று எழுதி அனுப்பினால் உடனடியாக பரிசீலிப்பார்...உங்களை பற்றிய தகவல் அனுப்பும்போது,

என்ன துறை :
தற்போதைய நிறுவனம்:
அனுபவம் எவ்வளவு :
இப்போதைய சம்பளம் :
விரும்பும் சம்பளம் :
பாஸ்போர்ட் : உள்ளது/இல்லை

என்று உள்ளே விவரமாக குறிப்பிட்டால் அவருக்கு மிக வசதியாக இருக்கும்....( இதெல்லாம் தமிழ்ல எழுதி அனுப்பிடாதீங்க, ஆங்கிலம், ஆங்கிலம்...)

வாழ்த்துக்கள்...!!!!!!!!!!

Monday, January 08, 2007

HCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு !!

ஹச்.சி.எல் மின்னனு ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் குழு ( R&D Team) சென்னையில் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கவிருக்கிறது...இது ஒரு அருமையான வாய்ப்பு...

தகுதியுடையோர் யார்:

• BE / B.Tech in E.C.E or C.S only.
• No Part time / Distance Education.
• Consistent Academy score of 70 % and above (SSLC Onwards )
• Should not have attended HCL selection Process in last six months.

ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : sarav@hcl.in மற்றும் lalith.k@hcl.in

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இரண்டு கட்டமாக தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்...06.01.2007 [Saturday - முடிந்துவிட்டது ] & 13 .01.2007 [ Saturday ] ஆகிய இரண்டு நாட்கள்...கால் லெட்டர் அனுப்பப்படும்...

இதற்க்கு ரெஸ்யூமுடன் ஹெச்.சி.எல் பார்மெட் இணைத்து அனுப்ப வேண்டும்...அந்த பார்மெட் இங்கே இணைத்துள்ளேன்....தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தவேண்டும்...நினைவிருக்கட்டும், நீங்கள் இரண்டு கோப்புகளை அனுப்பவேண்டும்..ஒன்று உங்கள் ரெஸ்யூம்...மற்றது உங்கள் தகவல்களை ஹெச்.சி.எல். பார்மெட்டில்....பைலை சுருக்கி (Zip) அனுப்பாதீர்...தனித்தனியாக அட்டாச்மெண்ட் ஆக இணைத்து, சப்ஜெக்ட் லைனில் உங்கள் பெயர், எந்த ஆண்டு பாஸ் அவுட் என்ற தகவல் எழுதி தெளிவாக அனுப்பவேண்டும்...

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள், இந்த வாய்ப்பு ஒரு அருமையான வாய்ப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...வாழ்த்துக்கள்.....

<இந்த வாய்ப்பு 13 ஆம் தேதியும் இருப்பதால் இதனை மிள் ஆக்கம் செய்கிறேன் >

Accenture WALK IN : இளம்பொறியாளர்கள் : சேலத்தில் !!!!

சேலத்தில் அக்ஸென்சர் நிறுவனத்திற்க்கான வாக்-இன் இண்டர்வியூவை நடத்தும் பணியை ஏற்றிருப்பது Omniscent Global Solutions...

கல்வித்தகுதி: BSc (CS / IT) / BCA 2007 passing outs.

தேவையான தகுதி: Students should have 60% or more marks in Degree.

எங்கே:

விவேகானந்தா பெண்கள் கல்லூரி,
இளையாம்பாளையம், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம். 637205 தமிழகம்.

தேதி: 10th & 11th of January,2007

தேர்வு முறை:

Aptitude Test / Group Discussion /Technical Round / HR Round
The results will be announced in the same day.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

mail your queries to omniscentglobal@gmail.com
அல்லது
தொலைபேசி : 044-42229693 / 9940237773

குறிப்பு: The Candidates are requested to carry 3 copies of resume , 2 passport size photographs and photo ID with photo copies of academics mark sheets

Sunday, January 07, 2007

HCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு !!

ஹச்.சி.எல் மின்னனு ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் குழு ( R&D Team) சென்னையில் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கவிருக்கிறது...இது ஒரு அருமையான வாய்ப்பு...

தகுதியுடையோர் யார்:

• BE / B.Tech in E.C.E or C.S only.
• No Part time / Distance Education.
• Consistent Academy score of 70 % and above (SSLC Onwards )
• Should not have attended HCL selection Process in last six months.

ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : sarav@hcl.in மற்றும் lalith.k@hcl.in

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இரண்டு கட்டமாக தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்...06.01.2007 [Saturday - முடிந்துவிட்டது ] & 13 .01.2007 [ Saturday ] ஆகிய இரண்டு நாட்கள்...கால் லெட்டர் அனுப்பப்படும்...

இதற்க்கு ரெஸ்யூமுடன் ஹெச்.சி.எல் பார்மெட் இணைத்து அனுப்ப வேண்டும்...அந்த பார்மெட் இங்கே இணைத்துள்ளேன்....தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தவேண்டும்...நினைவிருக்கட்டும், நீங்கள் இரண்டு கோப்புகளை அனுப்பவேண்டும்..ஒன்று உங்கள் ரெஸ்யூம்...மற்றது உங்கள் தகவல்களை ஹெச்.சி.எல். பார்மெட்டில்....பைலை சுருக்கி (Zip) அனுப்பாதீர்...தனித்தனியாக அட்டாச்மெண்ட் ஆக இணைத்து, சப்ஜெக்ட் லைனில் உங்கள் பெயர், எந்த ஆண்டு பாஸ் அவுட் என்ற தகவல் எழுதி தெளிவாக அனுப்பவேண்டும்...

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள், இந்த வாய்ப்பு ஒரு அருமையான வாய்ப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...வாழ்த்துக்கள்.....

<இந்த வாய்ப்பு 13 ஆம் தேதியும் இருப்பதால் இதனை மிள் ஆக்கம் செய்கிறேன் >

Thursday, January 04, 2007

HCL - சென்னை (டெஸ்டிங்/.நெட்/சி++/ஜாவா)

ஹெச்.சி.எல் சென்னையில் தனது நிறுவனத்தின் தேவைக்காக நேரடித்தேர்வு முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. ஜனவரி ஆறாம் தேதி நேர்முக தேர்வுக்கு நாள் குறித்துள்ளது...உங்கள் தகவல்களை முதலில் அவர்கள் சொல்லும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால், கால் லெட்டர் அனுப்புவார்கள்...!! அதனால் கட்டற்ற நேர்முக தேர்வுகளில் (Open Walk In) வரும் பெருங்கூட்டம் இராது...!!!

தேவையான அனுபவம்: 2 – 6 years
இவற்றில் ஏதாவது ஒன்றில் தகுதி: .Net / Java / C++ / Testing.

நாள்: 6th Jan 2007
எங்கே: தேர்ந்தெடுக்கப்படும் ப்ரொபைல்தாரர்களுக்கு மின்னஞ்சலில் அறிவிக்கப்படும்.

எப்படி அனுகுவது: உங்கள் தகவலறிக்கையை (Profile) Bosky.behl@hcl.in

Tuesday, January 02, 2007

27/7 கஸ்டமர்கேர் - பி.பி.ஓ பணிகள்

பணி பெயர்: கஸ்டமர் கேர் எக்ஸிகியூடிவ்

நிறுவனத்தின் பெயர்: 24/7 Customer (Listed as the Top 5 Hot Player in the Offshore Outsourcing World, Business Week, 2006)

முன் அனுபவம்:

இளங்கலை முடித்தவர்கள் (முன் அனுபவம் தேவையில்லை - இருந்தால் விரும்பத்தக்கது) - கணினி அறிவு விரும்பத்தக்கது..

* Also undergraduates with ITES experience can apply.


விரும்பத்தக்க தகுதிகள்:

Good listening & comprehension skills.
Good analytical & problem-solivng skills

எங்கே பணி: Hyderabad

எங்கே அனுப்பவேண்டும் உங்கள் விவரங்களை: careers@247customer.com

வாழ்த்துக்கள் !!!!!!