தேடுதல் வேட்டை

Wednesday, May 30, 2007

Huawei Technologies - இளம்பொறியாளர்கள்

ஹுவாவே - சீன டெலகாம் நிறுவனம்...இளம்பொறியாளர்களை அழைக்கிறது...

தகுதி : B.E/M.E/MCA or MSc Comp Sc from 2007 batch

சம்பளம்: 3.51 lpa to 4.21 lpa

எங்கே பணி : பெங்களூர்

http://www.elitmus.com/HuaweiFresherJobs

இந்த இணைய தளத்துக்கு செல்லவும்...தொடர்புக்கு எண் : +91-9880826171

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Wednesday, May 23, 2007

கம்பெனி செக்ரட்டரி / மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் / IFLEX Freshers Drive

சென்னையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய ப்ரொடக்ஷன் நிறுவனத்துக்கு கம்பெனி செக்கரட்டரி தேவை...ஊழியருக்கான சில தேவைகள்

* இரண்டு மூன்று தென்னிந்திய மொழி அறிவு

* ஆங்கில அறிவு

* கணிணி அறிவு ( Word / Excel )

நிறுவனம் சொல்வது

* சம்பளம் 20 - 25 ஆயிரம் தரப்படும்

* நிரந்தர பணி

தொடர்புக்கு luckylook32@gmail.com அல்ல்து ravindran@lge.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்...

இந்த பணிக்கு பரவலான பொது அறிவு, நன்றாக உரையாடும் அறிவு போன்றவை இருந்தாலே போதும்...சிறப்பாக செய்யலாம்..

மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ்

* மீடியா துறையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் தேவைப்படுகிறார்கள்..

* மீடியா துறையில் மார்க்கெட்டிங் செய்த அனுபவம் இருந்தால் சிறப்பு...இல்லைன்னாலும் பரவால்ல...ஆங்கிலம் நன்றாக பேசும் திறமை மட்டும் இருந்தால் போதும்...கல்வித்தகுதியும் அதிகம் எதிர்பார்க்கவில்லை அந்த நிறுவன்ம்..

* முயற்சியும் உழைப்பும் உறுதியும் உள்ள எவரும் விண்ணப்பிக்கலாம்...

தொடர்புக்கு luckylook32@gmail.com அல்ல்து ravindran@lge.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்...

IFLEX Freshers Recruitment

We are conducting Fresher's Recruitment drive at Chennai this weekend. The details are as follows:

Date: - 26th May 07  

Time :-  2:30 pm

Venue: i-flex solutions limited,99,

            Venkatnarayana Road

            T Nagar, Chennai - 600 017

           Tel: +91-44-4396 2000

Land Mark: Next to KPN Travels

Contact Person: Bibin Mathew/ Ida Joby

Candidates need to carry their profile & College ID card.

PN: Candidates who have attended any test or interview with i-flex anytime in the past will not be eligible.

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Monday, May 14, 2007

IBM இந்தியாவில் இணைய விருப்பமா ?

ஐ.பி.எம் நிறுவனம் தனது சென்னை / பெங்களூரு / மும்பை / புனே / கொல்கத்தா ஆகிய இடங்களுக்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறது...மொத்த ஊழியர்கள் தேவைப்பாடு 6800.

ரெபரன்ஸ் மூலம் எடுக்கிறார்கள்...

அனுபவம் 2+ / 3+ / 4+ அனுபவம் உள்ள .நெட் / பி.ஹெச்.பி / ஜாவா / டெஸ்டிங் / சேப் / அனைத்து டெக்னாலஜியில் பணியாற்றுபவர்கள் தேவையாம்..

விருப்பமானவர்கள் எனக்கு ரெஸ்யூம் அனுப்பினால் ரைட் சோர்ஸ் மூலம் ரெபர் செய்ய காத்திருக்கிறேன்...

என் முகவரி ravindran@lge.com

உங்கள் தோழர் / தோழிகளுக்கு இந்த விவரம் தெரிவிக்கவும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, May 07, 2007

LG நிறுவனத்தில் Freshers (2006/2007)

LG நிறுவனம் ட்ரெய்னீக்களை ரெக்ரூட்மண்ட் செய்கிறது...2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு படிப்பை முடித்த MSC / BE / B.Tech அனைவரும் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்

We are hiring 20 trainees for CSG & MSG teams.

The details of the requirement are as below:

Education qualification – Engineering Graduates Only

Specialization – Computer Science & Electronics and Communications

Year of completion – 2006 and 2007 only (Note candidates should have completed final exams to appear for the written test )

Percentage cut off marks – Aggregate of ALL semesters – 70 %

Experience : Nil

மேல் விவரம்:

Short listed candidates will receive a call letter to appear for a written test on Thursday May 10, 2007 .

The 60 minutes test will be based on "C programming" & "Aptitude " & interviews for selected candidates will be held on the same day.

உடனே விரைந்து ப்ரொபைல்களை ravindran@lge.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள்...!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இன்போஸிஸ் - ஜாயின் செய்ய விருப்பமா ?

இன்போசிஸ் நிறுவனம் பற்றி சொல்லத்தேவையில்லை...சிறந்த நிறுவனம்...இண்போஸிசில் இந்த ஆண்டு 18 ஆயிரத்துக்கும் அதிகமான கணினி மென்பொருளாளர்களை தேர்ந்தெடுக்க டார்கெட் நியமிக்கப்பட்டு விரைந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்...

அனுபவம் 2+ / 3+ / 4+ அனுபவம் உள்ள .நெட் / பி.ஹெச்.பி / ஜாவா டெக்னாலஜியில் பணியாற்றுபவர்கள் தேவையாம்..

விருப்பமானவர்கள் எனக்கு ரெஸ்யூம் அனுப்பினால் ரைட் சோர்ஸ் மூலம் ரெபர் செய்ய காத்திருக்கிறேன்...

என் முகவரி ravindran@lge.com

உங்கள் தோழர் / தோழிகளுக்கு இந்த விவரம் தெரிவிக்கவும்...
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, May 04, 2007

TCS நேரடி நேர்முக தேர்வுகள் ( அனுபவம் உள்ளவர்களுக்கு)டி.சி.எஸ் நிறுவனம் பல்வேறு டெக்னாலஜிகளுக்கு ( ஜாவா / .நெட் / டெஸ்டிங் / மெயின்ப்ரேம் / ஆரக்கிள் / யுனிக்ஸ் / சி ) நேரடி நேர்முக தேர்வுகளை வரும் 5 / 6 தேதிகளில் (சனி / ஞாயிறு) நடத்துகிறது...
நேரம் - 9:30 am-1:30 pm Only
இடம் -
Tata Consultancy Services Limited
No: 1, Javaharlal Nehru Road, Vadapalani, Chennai.

ரெஸ்யூமுடன், ஒரு போட்டோ மற்றும் லேட்டஸ்ட் பே-சிலிப் கொண்டுசெல்ல வேண்டும்

உங்களை யாராவது ரெபர் செய்யவேண்டும்..இந்த நன்பரின் பெயரை உபயோகப்படுத்தலாம்..

Name of the TCSer : Madhan Raj P TCS Emp # 197748 EPIR....................

ஐந்தாம் தேதி நடைபெறும் தேர்வுகள்

Mainframes
Java / J2EE Technologies
Oracle Pl/SQL
C, C++ on Unix
EAI- Webmethods, Tibco, Mq Series, Weblogic Integration.
Siebel -Configurator, Analytics, EIM, EAI, Administrator.
Oracle Apps-Technical and Techno functional consultants only
People Soft - Technical and Techno functional consultants only
BIKM – Informatica /Vignette /Business Objects / Cognos /Data stage/ Teradata / Hyperion/ Microstrategy.
SAP ABAP (3+ Years of experience only)
SAP BASIS, BW, Netweaver (XI and EP)
SAP Functional Consultants:-MM, PP, FICO, PM, PS, HR (Minimum One Implementation desired)

ஆறாம் தேதி நடைபெறும் தேர்வுகள்

Mainframes
Java / J2EE Technologies
Oracle Pl/SQL
C, C++ on Unix
Software Testing- Automation only.

முக்கிய குறிப்பு : இந்த எம்ப்ளாயீ ரெபரல் ஸ்கீமிற்கு எம்ப்ளாயி அனுப்பிய மெயில் ப்ரிண்ட் அவுட் காப்பியை கொண்டு செல்லவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்...அதானால் கீழே உள்ள விவரத்தை தனியாக ஒரு வேர்டு டாக்குமெண்டிலோ நோட்பேடிலோ போட்டு ப்ரிண்ட் அவுட் எடுத்து செல்லவும்...

***********************************************
From: madhanraj.p@tcs.com [mailto:madhanraj.p@tcs.com]
Sent: Friday, May 04, 2007 3:17 PM
Subject: Get ready for the next TCS Walkin happening this weekend.Hi Guys,

There is a Walkin happening this weekend. Please go thru the attachment for the referral form and the skills required.

Dont forget to take a printout of the form and carry along. Forward it to your friends who look for an oppurtunity with TCS.

Pls feel free to call at 9940008398 in case of any clarifications.

All the Best

Madhan Raj P - 197748
Tata Consultancy Services
Mailto: madhanraj.p@tcs.com
Website: http://www.tcs.com

=====-----=====-----=====
Notice: The information contained in this e-mail
message and/or attachments to it may contain
confidential or privileged information. If you are
not the intended recipient, any dissemination, use,
review, distribution, printing or copying of the
information contained in this e-mail message
and/or attachments to it are strictly prohibited. If
you have received this communication in error,
please notify us by reply e-mail or telephone and
immediately and permanently delete the message
and any attachments. Thank you

****************************************************

ஸ்டார் கோடு போட்ட இடத்தில் இருந்து இந்த ஸ்டார் கோடு வரை......சனிக்கிழமை வேறு இண்டர்வியூக்கள் உள்ளவர்கள் டி.சி.எஸ்க்கு காலையிலேயே சென்றுவிட்டால் விரைவில் முடித்துவிட்டு வெளியேறிடலாம்...

வாழ்த்துக்கள்...

Wednesday, May 02, 2007

(இளம்பொறியாளர்கள்) Freshers - Chennai

Fresher's - இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுத்து விப்ரோ போன்ற நிறுவனங்களில் ப்ளேஸ் செய்யும் கன்ஸல்டன்ஸி நிறுவனம் 2005 / 2006 / 2007 இளம்பொறியாளர்களை ( BE / MCA / MSC) அழைக்கிறது. இளம்பொறியாளர்கள் தங்களது ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி

princimba@gmail.com

வாழ்த்துக்கள்

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Tuesday, May 01, 2007

Honeywell - இளம்பொறியாளர்கள் - நேரடி தேர்வு

Grab your chance to refer a pal for the below vacancies open this week under the "My Pal" referral WALK - IN scheme. This scheme is open to all employees of Honeywell Technology Solutions (HTS), Honeywell Automation India Ltd. (HAIL), Honeywell International India Pvt. Ltd. (HIIPL), Honeywell Turbo Technologies Ltd. (HTTL), Honeywell ED&S (Novar India).

Please send your pals for the following vacancies at the walk-in event!! 

Candidates meeting the below requirements can appear for a Written Test as per the details mentioned below.

Date :   May 20, 2007
Venue :   Vel Tech Engineering College, # 42, Avadi Alamathy road, Avadi. Chennai - 600 062.
Contact :  + 91 - 44 - 26841601, 26840603, 26840262
Time :   9:00 AM

Engineer Trainee- HTS - M

Engineer Trainee
 
VACANCY AT:
Honeywell Technology Solutions (Madurai)
 
QUALIFICATION: 
B.E / B.Tech - Engineering Graduates (2007 pass outs only)
 
ELIGIBILITY CRITERIA: 
• Students with an aggregate of 70% and above with no standing arrears.
• 2007 Engineering students from disciplines of CSE / IT/ ECE/ EEE/ EIE only may apply.
• Students who clear the written test will need to appear for an interview.
• Post interview selected candidates will need to undergo training at Madurai for 8 months and subsequently based on their performance will be absorbed at HTS Madurai.
• Candidates who have already appeared for the written test for selection of Engineer Trainees 2007 batch are not eligible to apply again.
.
 
INTERVIEW SCHEDULE: 
Sunday May 20, 2007 at 9:00 am
 
VENUE OF WRITTEN TEST:
Vel Tech Engineering College, # 42, Avadi Alamathy road, Avadi. Chennai - 600 062.
 
CONTACT PERSON:
Berlin Jayasingh A .M
 
NOTE:-

Please ask the candidate/s to carry along with them:
• Hard copy of their marks sheet.
• College ID card.
• Latest CV, along with a copy of this email.
• The written test will be for a duration of 2 hrs & 10 mins ( 2 Sections: Objective Questions - 1.40 hr, Descriptive Questions - 30 mins).
• Candidates who do not arrive on time for the written test shall not be entertained.
• Candidates who have already appeared for the written test for selection of Engineer Trainees 2007 batch are not eligible to apply again.

Staffing / Referral Team