தேடுதல் வேட்டை

Tuesday, July 31, 2007

முன்னணி சென்னை நிறுவனத்துக்கு ஜாவா ஆர்க்கிடெக்ட் தேவை!

"Java Design Architect" - Aversan Systems Pvt Ltd

Job Function : IT/Telecom - Software
Experience : 5-10 years
Specialization : Software Engineer Qualification
Highest Qualification - BE/B.Tech (Computers )
2nd Highest Qualification - MCA/PGDCA (Computers )
Industry : IT-Software
Location : Chennai/Madras


Key Skills :

Java script JSP Servlets Struts J2EE Oracle PL/SQ

Job Description:

Our client provides a professional service in the field of enterprise software solutions development. We are a stable company offering long-term employment and a work-life balance, including excellent compensation plan and benefits. Under the general direction of the Java, J2EE Architect this position provides technical leadership across multiple projects by working with development and implementation teams in the analysis, design and implementation of software, data and technical architectures.
- Should be able to handle a Team
- Should be able to understand complex proprietary architecture. Ability to build Client/Server applications based on Swing and web-based applications. Strong understanding of Object Oriented Analysis and Design.
- Architecture design and the design of Java, J2EE Ensure the documentation of the project architecture
- Responsibility for the project architecture consistency and development
- Analysis and the time estimations of the business and technological requirements
- Lead the team of developers


Qualification:- Experience with the design of Java, J2EE architecture minimally 3 years - Knowledge of functional and application modeling (BPM, UML)- Analytic, communication skills and ability to present the solution- Detailed knowledge of Java, J2EE architecture - Knowledge of MVC frameworks - Knowledge of relational databases Knowledge of OS Windows and Unix Excellent knowledge of OOP and Design Patterns - Excellent command of English
Apply to hr_india@aversan.com

Friday, July 27, 2007

நோக்கியா-சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் (NSN) - இளம்பொறியாளர்கள்

நோக்கியா மற்றும் சிமென்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள நோக்கியா-சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...

தகுதி : பி.இ (2006 அல்லது 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்பவர்)

பணி பெயர் : எஞ்சினீயர் ட்ரெய்னீ

எப்படி அப்ளை செய்வது : http://202.144.108.139/nsn/CandidateInfoFormadd.asp

என்ற முகவரிக்கு சென்று உங்களைப்பற்றிய விவரங்களை தரவேண்டும்...

ரெஸ்யூம் இங்கே இணைக்க வேண்டும்...

மிகவும் அருமையானதொரு வாய்ப்பு...நிறைய பணியாளர்களை ஆப்.கேம்பஸ் முறையில் எடுப்பதால் உங்களுக்கு தெரிந்த கல்லூரி ப்ளேஸ்மெண்ட் ஆபீசர்களிடம் தகவல் கொடுங்கள்...
சென்னை நோக்கியாவில் உள்ள Bansal Namita என்ற அலுவலர் இதற்காக காத்திருக்கிறார்...

நியாபகம் வைக்கவேண்டியது
Registration window opens - July 26, 2007
Registration window closes - August 5, 2007

Thursday, July 26, 2007

லேசர் சாப்ட் (LASER SOFT) - 0-1 வருட அனுபவம் (ஜாவா)

வங்கி சம்பந்தபான பணிகளில் இருபத்தோரு வருட அனுபவம் வாய்ந்த சென்னை லேசர் சாப்ட் நிறுவனம் மென்பொருள் துறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...550 பணியாளர்கள், 30 கிளையண்ட்ஸ், மற்றும் 25க்கும் மேற்ப்பட்ட பேங்கிங் சம்பந்தமான மென்பொருள்கள் என ப்ரம்மாண்டமாக வளர்ந்துள்ளது இந்த நிறுவனம்..

இந்த பணிவாய்ப்புக்கு உடல் அளவில் ஊனம் அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...

பணி : சாப்ட்வேர் என்ஞ்சினீயர்
அனுபவம் : 0 -1 ஆண்டு
எங்கே பணி : சென்னை
கல்வித்தகுதி : B.E / B.Tech / MCA

என்ன தெரிந்திருக்கவேண்டும் : ஜாவா/ஜே.2.ஈ.ஈ / ஆரக்கிள்/கோபால்

யாரை தொடர்புகொள்ளவேண்டும்

Name K.Lakshmanan Telephone 91-044-24869911

Website http://www.lasersoft.co.in
Address: Laser Soft Infosystems Limited
Sridevi Garden Road
Valasaravakkam
Landmark:Friends Park Hotel
Chennai - Tamil Nadu ,IND 600087
Apply Email: career@lasersoft.co.in

உங்கள் நன்பர்கள் உடல் அளவில் ஊனம் அடைந்தவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் படித்திருந்தால் அவர்களை உடனே இந்த எண்ணுக்கு தொலைபேசியில் அழைக்குமாறு கூறவும்...

Monday, July 23, 2007

கேப்ஜெமினி - சென்னை - இளம்பொறியாளர்கள்

கேப்ஜெமினி நிறுவனம் இளம்பொறியாளர்களை டெஸ்டிங் துறையில் தேர்ந்தெடுக்கிறது...

அனுபவம்: 0 - 1 years / Freshers

பணி எங்கே: சென்னையில்

பணி பற்றி:
Good knowledge in Testing concepts.
Good knowledge in Credit Cards

தொடர்புக்கு: Sachin Borde

அப்ளை செய்ய: sachin.borde@capgemini.com

வாழ்த்துக்கள்

ஜெர்மனியில் தகவல்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்

ஜெர்மனியில் ஹாம்பெர்க், பெர்லின் மற்றும் ம்யூனிச் நகரங்களில் அதிக அளவிலான தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன...யூரோவில் சம்பாதிக்க விரும்பும் தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கான கதவுகள் திறந்திருக்கின்றன இங்கே...இளம்பொறியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

பணி பற்றி : web2.0 மற்றும் Marketing jobs மற்றும் Business Devlopment மற்றும் strategy டெலவப்மெண்ட் மற்றும் பல்வகை ஐ.டி டெக்னாலஜிகள்.

அப்ளை செய்ய:
schulze@spirofrog.de

சப்ஜெக்ட் : Profile From TEDUJOBS

இணைய தளம் : http://www.spirofrog.de/

Thursday, July 19, 2007

CGS சென்னை - தகவல்தொழில்நுட்ப பணிவாய்ப்புகள் (1 ஆண்டு அனுபவம்)

சென்னை CGS நிறுவனத்தின் பணிவாய்ப்புகள்...

பணி 1: Web Developer
அனுபவம்: 1+ years experience
தேவையான தகுதி : ASP.NET, VB.NET, C#, AJAX.
விரும்பத்தக்கவை: Sound analytical skills with good communication skills.

பணி 1: VB/VB.Net Application Programmer
அனுபவம்: 1+ years experience
தேவையான தகுதி : VB 6.0 / VB.NET 2005.
விரும்பத்தக்கவை: Knowledge in ERP / HRMS packages will be an added advantage.

பணி 1: Senior Web Designers
அனுபவம்: 2+ years experience
தேவையான தகுதி : Template creation using Adobe Photoshop, Dreamweaver, Flash.
விரும்பத்தக்கவை: Client interaction, liasing with client team to get content/input,Other Skills: Ability to handle multiple projects with frequent updates


ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : careers@guidentcs.com

ரெபரன்ஸ் : TEDUJOBS

Monday, July 16, 2007

MBA முடித்தவர்களுக்கு போலாரிஸ் மற்றும் டூல்டெக்ஸாப்டில் பணி

போலாரிஸ் மென்பொருள் நிறுவனம் இளம் மேலாண்மை பட்டதாரிகளை அழைக்கிறது...

அவர்கள் சொல்வதுபோல:

Create new business opportunities by contacting and getting new clients.
Client Development and acquiring new business by cold calling, mailing
Good American accent calling exp required.
will have to interact with US and UK clients.
Communications skills with a can-do-will-do attitude.
Strong communication and writing skills is a must
Experience in similar positions earlier is desirable
Ability to contribute additional efforts and time as and when required

ஏதாவது ஒரு கால்செண்டரிலோ / பி.பி.ஒ நிறுவனத்திலோ ஒரு மூன்று மாத அனுபவம் விரும்பத்தக்கது...!!!

தேவையான அனுபவம்: 0 - 2 years / Freshers

தொடர்புக்கு: Ms.Shyamala Abu - Polaris Software Lab Limited

எப்படி விண்ணப்பிப்பது: Send in your Resume shyamala.abu@polari.co.in


*********************************************

டூல்டெக் ஸாப்ட் நிறுவனம்: பிஸினஸ் எக்ஸிக்கியூட்டிவ்..

தகுதி: Requirement for bright,young,confident outgoing individuals who are interested in a career in sales and marketing

தொடர்புகொள்ள வேண்டியவர்: Aparna Bhave

எப்படி விண்ணப்பிப்பது: Mail your CV to aparna.bhave@tooltechsoft.com

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது சப்ஜெக்ட் லைனில் TMI/TMV என்று எழுதவும். பணியின் பெயரையும் எழுதவும்.

வாழ்த்துக்கள்..

Thursday, July 12, 2007

ஹுவாவே - இளம்பொறியாளர்கள்...

ஹுவாவே நிறுவனம் ( சீன டெலகாம் நிறுவனம் ) - இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...இது ஒரு ஆப்.கேம்பஸ் இண்டர்வியூவாக இருக்கும்...அதனால் அனைத்து கல்லூரியில் முடித்த இளம்பொறியாளர்களும் இந்த இண்டர்வியூவில் கலந்துகொள்ள வாய்ப்பு...

என்ன கல்வித்தகுதி:
B.E/B.Tech/M.E/M.Tech/MCA or MSc Comp Sc from 2007 batch.

சம்பளம் : 3.51 லட்சம் to 4.21 லட்சம் (ஆண்டுக்கு)

தேர்ந்தெடுக்கும் முறை:
22nd July அன்று ஹுவாவோ பெங்களூரில் தன்னுடைய அலுவலகத்திலோ அல்லது அறிவிக்கப்படும் இடத்திலோ தேர்வு ( எழுத்துத்தேர்வாக இருக்கும்) நடைபெறும்...

எப்படி அப்ளை செய்வது:

http://www.elitmus.com/HuaweiFresherJobs

இந்த இணைய தள முகவரிக்கு சென்று பதிவு செய்யவும்...

அப்ளை செய்ய கடைசி தேதி: 20th July
தேர்வு நாள் : 22 July

இந்த எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டால் என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்...கேள்வித்தாள் (மட்டும்) தர இயலும்...(விடைத்தாள் கேட்காதீங்க)...

வாழ்த்துக்கள்...!!!!!!!!!!

***************************************

Huawei Technologies is hiring freshers through Off-Campus program.
Eligibility:
B.E/B.Tech/M.E/M.Tech/MCA or MSc Comp Sc from 2007 batch.
Salary: 3.51 lpa to 4.21 lpa
Selection Process:
Huawei will conduct an open event on 22nd July.
To Apply:
logon to http://www.elitmus.com/HuaweiFresherJobs

Last date to apply: 20th July
Test Date: 22 July
*****************************************

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, July 09, 2007

http://www.walkincareers.com/

பல இளம்பொறியாளர் வாய்ப்புகளையும் அனுபவம் வாய்ந்தவர்கள் வாய்ப்புகளையும் தன்னகத்தே இந்த இணைய தளம் கொண்டுள்ளது...

தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ, கால் செண்டர் என பல வகையிலும் வேலைவாய்ப்புகளை லிஸ்ட் செய்துள்ளார்கள்...

மேலும் கவரிங் லெட்டர் மாதிரிகள், ரெஸ்யூம் மற்றும் இண்டர்வியூ டிப்ஸ் என அசத்துகிறார்கள்...பணி வாய்ப்பு / பணி மாற்றம் தேடும் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய தளம் இது..

இணைய தளம் : http://www.walkincareers.com/


வாழ்த்துக்கள் தோழர்களே..


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, July 04, 2007

MCA - இளம்பொறியாளர்கள் : விப்ரோவில் வேலைவாய்ப்பு

MCA - இளம்பொறியாளர்கள் : விப்ரோவில் வேலைவாய்ப்பு

 

விப்ரோ இளம்பொறியாளர்களை தேர்வு செய்கிறது...கீழ்க்கண்ட தகுதிகளை கொடுத்துள்ளார்கள்..

 

60% and above in 10th

60% and above in 12th

60% and above in Graduation

60% and Above in MCA

Candidates with Backlogs are not eligible for the selection process

Candidates should be willing to work anywhere in India 

Candidates will need to sign up an Employment Bond for 15 months

 

ரெஸ்யூம் மின்னஞ்சல் அனுப்பும்போது சப்ஜெக்ட் லைன் இவ்வாறு இருக்கவேண்டும்...

 

Candidate's Full name/ Qualification/ Current Location/ Year of Passing/ Aggregate Percentage/ Candidate mail ID

 

எங்கே அனுப்பவேண்டும்

 

fresher.wiproinfotech@wipro.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்

 

வாழ்த்துக்கள்...!!!

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################