தேடுதல் வேட்டை

Thursday, June 18, 2009

சென்னை டி.சி.எஸ் ஸில் பணி வாய்ப்புகள்


சென்னை TCS ல வாக் இன்...!!! இருபதாம் தேதி....இது ஒரு ரெபரல் வாக் இன், அதனால உங்க ரெஸ்யூம் ஏற்கனவே அங்க அனுப்பி இருக்கனும்...

டெக்னாலஜிஸ் SAP, UNIX, DATA Base Admins, Trivoli, என்று எல்லா டெக்னாலஜியும்...

Fresher எடுக்கலைன்னு நினைக்கிறேன்....இணைத்து இருக்கும் படத்தை பெரிதாக்கி மேல் விபரம் அறியவும்...

உங்க ரெஸ்யூமை இவருக்கு மெயில் அனுப்புங்க mailtoviki@gmail.com

நன்றி நன்பரே !!!!

2 comments:

சுரேஷ் குமார் said...

வெப் டெவெலப்மென்ட்'இல் (PHP + Javascript + CSS + HTML) ஏதேனும் பனி வாய்ப்புகள் இருந்தால் (or) இனி வரும் நாட்களில் அறிந்தால் தெரிவிக்க முடியுமா..?

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html