தேடுதல் வேட்டை

Friday, September 18, 2009

ப்ராஜக்ட் மேனேஜர் / மொபைல்

பணியிடம் > கொரியா
தேவையான எக்ஸ்பீரியன்ஸ் > 7 ஆண்டு
மற்றும் மொபைல் நிறுவனத்தின் லைப் சைக்கிள் தெரிந்திருத்தல், மல்ட்டி கல்ச்சர் எண்விராய்ண்மெண்டில் வேலை செய்திருத்தல் ஆகியன சிறப்பு.

என்ன நிறுவனம் என்பதை பொதுவாக கன்ஸல்டன்ஸி வெளியிடமாட்டார்கள். ஆனால் இதில் ஜாப் டிஸ்க்ரிப்ஷனில் டெலிகா என்பது தெரிகிறது. அதனால் டெலிகா கரியர் வெப்சைட்டிலும் தேவையான சீவியை அனுப்பிவிடவும்.

மின்னஞ்சல் > rashmi.khanna@mafoi.com

வாழ்த்துக்கள்.


We are curently looking out for Project Manager position for world-leading supplier of software services to the mobile communications industry - Seoul, Korea location

Position : Project Manager
Job Location : Seoul, Korea
Total Experience : 7+ yrs

Job Description :

We are looking for an experienced Project Manager, who will coordinate and manage a mobile phone project for a customer product program. The job requires proven leadership skills and mobile technology area understanding. You should have good project management experience with good exposure on handset Mobile Domain. You should be familiar with different functions and interfaces of mobile SW project including SW development and integration. You will take full responsibility for managing all delivery and commercial aspects of projects with minimum supervision and provide effective directions and co-ordination support to the project teams based out of the other Teleca sites. You should have good communication skills and be conversant in English.

No comments: