தேடுதல் வேட்டை

Wednesday, October 25, 2006

முதல் முயற்ச்சி

அன்பின் வலைப்பதிவர்களே..

இந்த முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று எண்ணி முதல் வலையிதழை கொண்டு வருகிறேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி

8 comments:

நெல்லைக் கிறுக்கன் said...

நல்ல முயற்சி ரவி. இனிமேல ஹிந்து, எக்கனாமிக் டைம்ஸ் எல்லாம் புதன் கிழம காத்துக் கெடந்து படிக்க வேண்டாம். என்னோட உதவி, ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள்...

ரவி said...

நெல்லையாரே....அந்த அளவுக்கு கலெக்டிவ்வா செய்ய முடியலைன்னாலும் விவரங்களை உடனடியா முந்தி தருவதின் மூலம் நம்ம தமிழ் மக்கள் கொஞ்சம் பெனிபிட் அடைவாங்க அப்படீன்னு நினைக்கிறேன்...

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று இருக்கேன்...காரணம் வேலைவாய்ப்பு விவரங்கள் இன்றைக்கு எளிமையா கிடைக்கும்..ஆனா என்ன படிக்கலாம் என்று தெளிவா சொல்ல மாட்டாங்க யாரும்...

பிறகு குடியேற்ற சட்டங்கள் + வெளிநாட்டுக்கு போய் வேலை செய்வதில் + வொர்க் பர்மிட் + பி.ஆர் பெறுவதில் உள்ள விஷயங்களை எளிமையாக தந்தால் உபயோகமாக இருக்கும் ( யாருக்காவது !!!)

நாமக்கல் சிபி said...

//கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று இருக்கேன்...காரணம் வேலைவாய்ப்பு விவரங்கள் இன்றைக்கு எளிமையா கிடைக்கும்..ஆனா என்ன படிக்கலாம் என்று தெளிவா சொல்ல மாட்டாங்க யாரும்...

பிறகு குடியேற்ற சட்டங்கள் + வெளிநாட்டுக்கு போய் வேலை செய்வதில் + வொர்க் பர்மிட் + பி.ஆர் பெறுவதில் உள்ள விஷயங்களை எளிமையாக தந்தால் உபயோகமாக இருக்கும் ( யாருக்காவது !!!)
//
அருமையான முயற்சி... பாராட்டுக்கள்!!!

நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்...

Anonymous said...

தல, முதல் முயற்சியிலேயே கோட்டை விட்டுட்டிங்களே

கோவி.கண்ணன் [GK] said...

ரவி ...!

இன்றே செய் அதுவும் நன்றே செய் என்று சொல்லியிருக்கிறார்கள் அதன்படி இது..

உருப்படியான காரியம் !
வாழ்த்துக்கள் !

நாமக்கல் சிபி said...

செந்தழல் ரவி,

மிகவும் நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

சிவாஜி said...

நல்லதோர் பணி செய்யவிருக்கும் அன்பு வலை நண்பர்களுக்கு வணக்கம். நன்றியோடு... வாழ்த்துக்கள்!

Anonymous said...

Good Congratulations Go ahead Please Do not stop it at middle.