எந்த முயற்ச்சியும் மற்றவர்களின் உதவியின்றி வெற்றி பெறாது என்பது என் கருத்து...We Def. Need Hands...இது நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம்...
இதுபோன்ற முயற்ச்சி எடுக்கும்போது எனக்கு தெரிந்த அளவில் கணிப்பொறி துறை, டெலெகாம் பற்றி நான் சொல்லலாம்...மற்றபடி, பப்ளிஷிங், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங், கன்ஸ்ட்ரக்ஷன் என்று உள்ள பல துறைகளில், அந்த அந்த துறைகளில் உள்ளவர்கள் தான் கூற முடியும்...
ஆஸ்திரேலியாவில் குடியுரிமை / வேலை வாய்ப்பு பற்றி என்னால் எழுதமுடியும்...ஆனால் கனாடா / சிங்கப்பூர் / அமெரிக்கா பற்றி அந்த நாட்டில் உள்ளவர்கள் உதவினால்தான் எழுதமுடியும்...
தமிழர்கள் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கிறார்கள்...ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள்...தமிழனில் கால் படாத கண்டமே இல்லை எனலாம்...ஆகவே உங்களூரில் இருக்கு வேலைவாய்ப்பு, கல்வி விபரங்கள்..நீங்கள் அறிந்த துறைகள்...என எனக்கு எழுதுங்களேன்...
உங்கள் எழுத்து சுகந்திரமாக வெளியிடப்படும்...எனக்கு இந்த முயற்ச்சியில் உதவுவீங்கதானே....
அன்பின்,
செந்தழல் ரவி
12 comments:
ரவி...
நன் முயற்சி...வாழ்த்துக்கள்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை என்னால் இயன்ற அளவு வேலைவாய்ப்பு நிரந்தரக் குடியுரிமை, மற்றும் இதர சம்பந்தமான தகவல்களை என்னால் தரஇயலும். எனது மின்னஞ்சல் thiruvadiyan_at_Gmail_com
எனது நண்பர்களுக்கு ஆஸ்திரேலியா குடியேற்றம் பற்றிய சில செய்திகள் தேவைப்படுகின்றன. விரைவில் உங்கள் வலைத்தளத்தில் காண அவா.
திருவடியான்
சிங்கப்பூர்.
நன்றி திருவடியான்....உங்களிடமிருந்து முதல் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்...
ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் கல்வி / வேலைவாய்ப்புகள் பற்றி விரிவான கட்டுரை தயாராகிக்கொண்டிருக்கிறது.
அன்பின் ரவி,
இந்த நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
ஆஸ்திரேலிய குடியேற்றம் பற்றிய கட்டுரையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
மலேசியா/சிங்கப்பூர் வேலை வாய்ப்பு பற்றிய எனக்கு தெரிந்த தகவல்களை பிறகு உங்களுக்கு எழுதுகிறேன்.
விழிப்பு.
நண்பர் ரவி,
இந்த நல்ல முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி! கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ஹைதராபாத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை நிச்சயம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!
Opening Details
Company LogicaCMG
Company URL www.logicacmg.com
Job Location Bangalore
Experience Required 3 - 6 Years
Essential Skills Experience on C#, .NET Framework, VB.NET, ASP.NET
Interview Location Hyderabad
Interview Dates 28th October, 2006 (Saturday)
Company Details
40+ Years in the industry
A SEI-CMMI Level 5 and ISO 9001:2000 Company.
More than 24,000 people in 34 different countries with more than 90 offices.
More than 1500 people working in their Bangalore Development Center.
Top most IT services company in UK and the European markets.
Largest SMS Carrier in the world (More than 66% of the world�s SMS is routed thru LogicaCMG�s servers).
and the list goes on..
If you are interested in the above mentioned opening kindly send a latest copy of your CV, with complete contact details - preferably mobile number, at the earliest.
Details Required from Candidate
Current Salary
Expected Salary (don't mention negotiable)
Notice Period with Current Company
Contact Numbers
Do you have a valid passport
Willingness to Relocate to Bangalore
Willingness to Travel
Note : Since LogicaCMG is recruiting a large number of people for projects in Bangalore and its offices in other countries, we would request you to kindly forward this mail to your friends and colleagues, so that everybody can take benefits of working with a company like LogicaCMG.
Hoping to hear from you soon.
Regards
Jitesh Mehta / Hemant Jain
Classmate Consultants
13, Community Center
Mezzanine Floor
East of Kailash
New Delhi - 110065
EMail - hrd@classmateconsultants.com
URL - www.classmateconsultants.com
//
I have received that details from consultantancy//
ரவி,
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
என்னால் அமெரிக்காவில் சில துறைகளில் இருக்கும் பணியிடங்கள் மற்றும் அதற்கான தகுதிகள் என சில தகவல்களை தர முடியும்.
நன்றி.
நன்றி சிவபாலன்...
வேந்தன், உங்களுக்கும் நன்றி...
வரவேற்க வேண்டிய செயல் ரவி. தொடருங்கள் உங்கள் முயற்சியினை. வாழ்த்துக்கள். கண்டிப்பாய் இளைய சமுதாயத்திற்கு உதவும்.
(உங்கள் பதிவில் முயற்ச்சி என்று பல இடங்களில் எழுதியிருக்கிறீர்கள். முயற்சி என்றிருக்கவேண்டும்.)
நன்றி நெல்லை சிவா. இனிமே முயற்சி செய்து தவிர்த்திடுறேன்!!!
ஏப்பா ரவி... நீ இஞ்சினியரிங் படிச்சியா... அதுவும் கீழக்கரையில படிச்சியா... அங்க ஒரு பய இருப்பான்யா.. நொய்ஸ்ன்னு சொல்லுவோம். அவன்பேரு ஆண்டனி ரவீந்திரன். அது நீ இல்லன்னா கோவிச்சுக்காதப்பா...
Post a Comment