என்ன எழுதலாம் ? உங்களுக்கு தெரிஞ்சா நீங்க சொல்லுங்க..இப்போதைக்கு...
0. என்ன படித்தால் நல்ல எதிர்காலம் ? (இது மாணவர்களுக்கு)
1. படித்துக்கொண்டிருப்பவர்கள் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க மேற்க்கொண்டு என்ன படிக்கலாம் ?
2.கல்வியை முடித்தபின் எப்படி இம்ரூவ் செய்து வேலைக்கு போகலாம் ?
3.ஒரு பீல்டில் இருந்து மற்ற பீல்டுக்கு வருவது எப்படி ? உதாரணமா மற்ற பீல்டில் இருப்பவர்கள் என்ன படித்து IT பீல்ட் வரலாம் ?
4.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் என்ன ? மற்ற நாடுகளின் ஒர்க் பர்மிட் அல்லது பி.ஆர் (PR) வாங்க என்ன முறைமைகள் ? குடியுரிமை பெற எவ்வாறு தயார் செய்யவேண்டும் ?
5. சுயமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் எவ்வாறு முன்னோக்கி செல்லவேண்டும் ? வீட்டில் இருந்தே சம்பாதிப்பது எப்படி ?
இதுபோன்ற தகவல்களை கொடுக்கலாம் என்று உள்ளேன்..நீங்கள் உங்களுக்கு தெரிந்த தகவல்களை ( அனுபவப்பூர்வமாக இருக்கும் அல்லவா) கட்டுரையாக கொடுத்தால் வெளியிடுகிறேன்...
உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா / சிங்கப்பூர் / கனடா பற்றி அங்குள்ள வேலை வாய்ப்புகள், எவ்வாறு அங்கு செல்வது, முதலில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன ? என்பது போன்ற தகவல்களை கொடுத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்...
அன்பின்,
செந்தழல் ரவி
3 comments:
நீங்கள் சொல்லியிருக்கும் பட்டியலே நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு அவற்றைப் பற்றி எழுதினாலே போதும்.
பி.கு: வார்ப்புருவின் கார்மேக வண்ணத்தை மாற்றுதல் நலம். :-)
நல்ல விஷயம். நல்லா எழுதுங்க.அதிக நாட்களாக இப்படி கிடைக்காதா என ஏங்கும் வாசகன் நான்.
hi
Im interested to write some good points about singapore. how to write in tamil. im living in singapore.my mail id is alagujothi@yahoo.com
thankyou
Post a Comment