Position 1:
Job Title: Analyst – SFP
Position 2:
Job Title: Sr. Analyst – SFP
Previous Experience Desired/Candidate Profile:
Minimum experience of 1 to 3 years in Fixed Assets/Accounting/Finance
Position 3:
Job Title: Team Leader – SFP
Previous Experience Desired/Candidate Profile:
Minimum experience of 3 to 5 years in Fixed Assets/Accounting/Finance in a BPO.
Please note that for all the above positions the candidates need to be from the commerce background – B Com / BBM/CA Inter/CWA Inter
Suitable candidates can walk in between 10.30 AM & 5 PM on Friday 28th of September 2007 at our Ispahani facility 3rd floor, Chennai
மாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com
தேடுதல் வேட்டை
Wednesday, September 26, 2007
Monday, September 24, 2007
Wednesday, September 19, 2007
எல்.ஜியில் - டிப்ளமோ ( கணிப்பொறி / டெலகாம்) - டெஸ்டிங் துறையில்
அனைத்து நிறுவனங்களும் பி.இ அல்லது எம்.சி.ஏ / எம்.எஸ்.ஸி படித்தவர்களை மட்டும் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்புகளுக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், எல்.ஜி நிறுவனம் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்க எண்ணுகிறது...
டிப்ளமோவில் கணிப்பொறி துறையோ அல்லது டெலகாம் துறையோ தேர்ந்தெடுத்து படித்தவர்களை ( எத்தனை ஆண்டு அனுபவம் இருந்தாலும் / அல்லது அனுபவம் இல்லாமல் இருந்தாலும்), தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது...
டெஸ்டிங் பற்றி சிறிது அறிந்திருக்க வேண்டும்...இந்த பணி மொபைல் டெஸ்டிங் துறைக்கானது...(மொபைல் போன்களை டெஸ்ட் செய்தல்... - சாப்ட்வேர் ( ஹார்ட்வேர் அல்ல )...எடுத்துக்காட்டாக எஸ்.எம்.எஸ் சரியாக போகிறதா, தொலைபேசியில் கரகரப்பில்லாமல் பேச முடிகிறதா, கேம்ஸ், போன் புக் ஆகியவை சரியாக இயங்குகிறதா என்பதை டெஸ்டிங் செய்வதே மொபைல் டெஸ்டிங் துறையாகும்...
ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : opportunities@lgsoftindia.com
இதுகுறித்தான நோக்குரி லிங்க் இங்கே

Friday, September 14, 2007
NORTEL : இளம்பொறியாளகளுக்கான OFF CAMPUS
பெங்களூர் நகரில் நார்டெல்லின் முக்கியமான இரண்டு க்ளையண்ட் நிறுவனங்கள் ஸாஸ்கன் மற்றும் விப்ரோ...மிகவும் ஆர்கனைஸுடு நிறுவனம்..இவர்கள் தங்களது டெவலப்மெண்ட் செண்டரை தனியாக நிறுவ விரும்புகிறார்கள்...NTEC என்றா பெயரிட்டு இங்கே அமைக்கிறார்கள்...நிறுவனம் பற்றி கொஞ்சம் பாருங்கள்
With roots going back more than a century, Nortel today is a recognized leader in delivering communications capabilities designed to help people solve some of the worlds greatest challenges. We are enhancing the human experience, igniting and powering global commerce, and securing and protecting the worlds most critical information. Serving both service provider and enterprise customers, Nortel delivers innovative technology with an increasing focus on next-generation solutions, network management and integration capabilities, and software.
Though our heartbeat is our technology, the unique lifeblood of Nortel is recognition for the whole person through a culture of opportunity, competitive rewards, and a positive work environment with flexibility for individuals and families.
சிஸ்டம் டெஸ்ட் எஞ்சினீயர்
Nortel networks CDN Routing team is developing an integrated access/edge router. To contribute to this Secure Router portfolio of products, Nortel Technology Excellence Center (NTEC), Bangalore, India is looking for Software Engineers. The position involves product verification of secure router portfolio.
இந்த பணி இளம்பொறியாளர்களுக்கானது.
சில தகுதிகள்:
- The candidate should have sound theoretical knowledge of C programming, OS and network technology concepts.
- Good academic background and excellent attitude is mandatory.
- The candidate should be a quick learner.
- The ideal candidate should have good interpersonal and team skills with good written and oral communication skills.
இந்த பணிக்கு மாண்ஸ்டர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்...நீங்கள் உங்கள் ரெஸ்யூமை மான்ஸ்டரில் ஏற்கனவே போட்டிருந்தால் இங்கே க்ளிக்...
அல்லது இதுவரை மான்ஸ்டரில் பதிவு செய்யவில்லை...புதியதாக பதிந்து பிறகு அப்ளை செய்யவேண்டும் என்றால் இங்கே க்ளிக்

Monday, September 10, 2007
Carmatec IT Solutions - இளம்பொறியாளர்கள் வாக்கின் ( பெங்களூர்)
Carmatec IT Solutions Pvt Ltd - Inviting FRESHERS (IT)
About the event:
OpenCarma என்ற ஈவண்டை கார்மாடெக் அறிவித்துள்ளது...பெங்களூர் செயின்ட் ஜோசப் ஆடிட்டோரியத்தில் ( மல்லைய்யா ரோடு / ரிச்மாண்ட் டவுன்)...இது ஒரு அருமையான வாய்ப்பு...
சிகுறிப்பு பணி பற்றி:
- Illustrate the superiority and relevance of Open Source software
- Convince the audience to use Open Source Software and also advocate its use
- Influence freshers to choose careers involving Open Source Software
யார் கலந்துகொள்ளலாம்...?
இளம்பொறியாளர்கள் விரும்பத்தக்கவர்கள்...எம்.எஸ்.ஸி, எம்.ஸி.ஏ, பி.இ, பி.டெக் எதுவாக இருந்தாலும்...
நிறுவனம் பற்றி:
Carmatec is a young, growing company providing remote server administration and support services to its global customers. We at Carmatec work on Linux servers and industry preferred Open Source server infrastructure and platforms.
தேர்வு முறை:
It consists of tests that check problem solving aptitude and communication skills. Those who clear the tests will be called for further assessment at Carmatec’s office.
எங்கே : பெங்களூர்
யாரை தொடர்புகொள்வது: Mr. Shiv
அலைபேசி எண் : 9343726518
நாளும் நேரமும்: September 8th at 11 am
இடம் : St. Joseph’s Auditorium,
Vittal Mallya Road, Richmond Town, Bangalore
வாழ்த்துக்கள்/....

Thursday, September 06, 2007
சென்னையில் சாப்ட்வேர் பணிவாய்ப்புகள்!
Company - Valuesource Technologies Pvt Ltd,
(Member of KBC Group, Belgium)
(www.KBC.com / www.Valuesource.in)
Work location : Chennai
Interested candidates can forward their resumes to HR at
vst_referral@valuesource.in with the skills mentioned in the subject
line.
Technology - Java with Spring and Hibernate
Level - SSE / TL
Experience - 5 - 10 Yrs of relevant IT experience
Number of Positions - 1 / 1
Technology - Mainframe (Cobol / DB2 / JCL)
Level - SE / SSE
Experience - 2 - 4 Yrs of relevant IT experience
Number of Positions - 5
SE - Software Engineer,
SSE - Senior Software Engineer ,
TL - Team Leader.
தகவல் உதவி : சிந்தாநதி

Tuesday, September 04, 2007
இன்னைக்கும், நாளைக்கும் இண்டர்வியூ போக நீங்க ரெடியா?
Hello All,
We are looking out for energetic young people to join us at our Chennai location for the below mentioned positions. If you do have any friends / relatives who meet the below requirements please ask them to walk in for an interview as indicated in the mail below:
Position 1:
Job Title: .Net Developer
Previous Experience Desired/Candidate Profile:
Minimum experience of 2 to 3 years in .NET development
Should have sound knowledge of developing client-server and web based applications using .NET and SQL Server / Oracle database
Position 2:
Job Title: Workflow Administrator

Minimum experience of 0 to 2 years in supporting finance related applications
Should have working knowledge of VB / SQL Server / .NET
Please note that for all the above positions the candidates need to be from the computer science background – B Sc. Computer Science / MCA) / B.E. / M. Sc. Computer Science.
Suitable candidates can walk in between 10 AM & 5 PM on 5th & 6th of September 2007 at our Ispahani facility (3rd Floor), Nungambakkam, Chennai

Subscribe to:
Posts (Atom)