தேடுதல் வேட்டை

Wednesday, September 19, 2007

எல்.ஜியில் - டிப்ளமோ ( கணிப்பொறி / டெலகாம்) - டெஸ்டிங் துறையில்

அனைத்து நிறுவனங்களும் பி.இ அல்லது எம்.சி.ஏ / எம்.எஸ்.ஸி படித்தவர்களை மட்டும் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்புகளுக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், எல்.ஜி நிறுவனம் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்க எண்ணுகிறது...

டிப்ளமோவில் கணிப்பொறி துறையோ அல்லது டெலகாம் துறையோ தேர்ந்தெடுத்து படித்தவர்களை ( எத்தனை ஆண்டு அனுபவம் இருந்தாலும் / அல்லது அனுபவம் இல்லாமல் இருந்தாலும்), தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது...

டெஸ்டிங் பற்றி சிறிது அறிந்திருக்க வேண்டும்...இந்த பணி மொபைல் டெஸ்டிங் துறைக்கானது...(மொபைல் போன்களை டெஸ்ட் செய்தல்... - சாப்ட்வேர் ( ஹார்ட்வேர் அல்ல )...எடுத்துக்காட்டாக எஸ்.எம்.எஸ் சரியாக போகிறதா, தொலைபேசியில் கரகரப்பில்லாமல் பேச முடிகிறதா, கேம்ஸ், போன் புக் ஆகியவை சரியாக இயங்குகிறதா என்பதை டெஸ்டிங் செய்வதே மொபைல் டெஸ்டிங் துறையாகும்...

ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : opportunities@lgsoftindia.com

இதுகுறித்தான நோக்குரி லிங்க் இங்கே

1 comment:

Anonymous said...

//....எடுத்துக்காட்டாக எஸ்.எம்.எஸ் சரியாக போகிறதா, தொலைபேசியில் கரகரப்பில்லாமல் பேச முடிகிறதா, கேம்ஸ், போன் புக் ஆகியவை சரியாக இயங்குகிறதா என்பதை டெஸ்டிங் செய்வதே மொபைல் டெஸ்டிங் துறையாகும்......//

If it is software testing, it is much much more than what you are telling about... what you mentioned here is simple end user testing.

If is mobile phone software testing, then it is testing MAC/RLC protocols, Uu (Air interface) testing, etc...

Pls check about this from your source!!!