தேடுதல் வேட்டை

Wednesday, July 15, 2009

ஆன்ராய்ட் / ப்ளாக்பெரி / ஜே2எம்.இ டெவலப்பர்கள் தேவை

அன்ராய்டு, ப்ளாக்பெரி அல்லது ஜே2எமி இல் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம்

ஹேண்ட் ஹெல்ட் ப்ரொக்ராமிங்கில் அல்லது சி.சி.ப்ளஸ் ப்ளஸ் அல்லது எம்பெடட் சிஸ்டம் இதில் குறைந்தபட்சம் 4 ஆண்டு அனுபவம் தேவை.

மொபைல் ப்ரொக்ராமிங்கில் க்ளையண்ட் சர்வர் அப்ளிக்கேஷன் டெவலப் செய்ய தேவையான அனுபவம் தேவை.

இவற்றில் ஏதாவது ஒன்றில் அனுபவம் இருந்தால்...

feeba@surlin.com or call me at 9980015060

வாழ்த்த்துக்கள்...!!!!

1 comment:

siruthaai said...

சார் !! j2ee ல எதனா வேலை இருந்தா சொல்லுங்க! நானும் வேற நிறுவனத்திற்கு மாறிக்கிறேன்