தேடுதல் வேட்டை

Friday, July 10, 2009

சோனி எரிக்ஸன் ஸ்வீடனில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு இது...!!!

சோனி எரிக்ஸன் ஸ்வீடனில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு இது...!!!

ஒரு சின்ன ஸ்னாப்ஷாட்.

- 5 முதல் 10 ஆண்டு அனுபவமுள்ள சீனியர் டெஸ்ட் எஞ்சினீயர்கள்
- கல்வித்தகுதி MSC, MCA, BE, ME, BSC ஆக இருக்கலாம்.
- பணி Android அல்லது சோனி எரிக்சன் EMP ப்ளாட்பார்ம் ஆக இருக்கும்.
- டெஸ்ட் ஆட்டோமேஷன் பற்றி கொஞ்சம் தெரிந்திருத்தல் அவசியம்.

ரெஸ்யூமை ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முழு விவரத்தை டீட்டெயில் ஆக கீழே கொடுத்துள்ளேன்..

We are seeking 5-10 Years experienced Senior Test Engineers with SW development knowledge that shall work on our Core SW system test team for Android and/or OSE platforms.
|
| Example of work activates in the team:
|
| · Design, implement and execute API test scripts in a test harness for OSE or Android platform in the areas
| o Stability
| o Duration
| o Performance
| o Power Management
| · Analyze of issues
| · Execute CTS test suite for Android
|
| This team shall have a broad understanding of the entire system and the team will become the system experts in Core SW Verification
|
| Competence
| ·· Test development Experience - Script and/or SW Development competence
| · Analyst capabilities
| · Knowledge of Test Methods, Test design Techniques
| · ISEB/ISTQB certified is a plus
| · Experience from Automated test design and execution
| · Knowledge about the Android system and how you test on Android
| · Experience from STE and/or QualCom platforms is a plus
| · Working at SEMC with SEMC references is a plus
| · Master of science or relevant education

send resumes to ravi.antone@gmail.com Subject Line : SWEDEN ANDROID

12 comments:

செந்தழல் ரவி said...

i need at least 15 people. so please share this info to your friends too.

வடுவூர் குமார் said...

உங்கள் இந்த நற்பணியை தொடரவும்.வாழ்த்துக்கள் - வேலை கிடைப்பவர்களுக்கு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ..

நானும் வேலையில்லாமல் வெட்டி ஆபீஸராக வீட்டில்தான் உட்கார்ந்திருக்கிறேன்..

பாஸ்போர்ட் தயாராக வைத்துள்ளேன்.

ஆனால் விமான நிலையம் எங்கேயிருக்கிறது என்றுகூட தெரியாது..

அடிச்சுப் போட்டால்கூட கேட்க ஆளில்லை. ஆகவே தைரியமாக என்னை வேலைக்கு அழைக்கலாம்..!

வருவதற்கு ரெடி..!

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும், டிக்கெட்டும் எப்போ வரும்..?

செந்தழல் ரவி said...

அண்ணே, இங்கயும் ஒரு கும்மியா...

நடத்துங்க...நடத்துங்க...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ரவி,
உங்கள் பணி தொடரட்டும்!
வாழ்த்துகள்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே.. என் ரெஸ்யூம் என்ன ஆச்சு?

செந்தழல் ரவி said...

இப்ப தொடர்புகொள்வாங்கன்னு நெனைக்கிறேன்...

வினோத்கெளதம் said...

சூப்பர் மேட்டர்..

Anonymous said...

please let people know whether visa will be provided by comp...and about job nature (permanent or contract)

செந்தழல் ரவி said...

visa will be provided. this is perm. job.

சுரேகா.. said...

அட..இவ்வளவு அற்புதமான உதவிகளைச் செய்து, வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?

தெரியவே இல்ல!நான் பாக்கலை- அதுக்கு தலைகுனிகிறேன்.

வாழ்த்துக்கள் ! நிறைய அன்பர்கள் வேலைதேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக பயன்படுத்தச்சொல்கிறேன்.
உதவுங்கள் !

நன்றி!

Arun said...

Hi ,
I am looking a good job in Singapore. I have 2 + years experience in Unit Testing and other Development projects in Aerospace Domain.

my mail Id is : prasathj@gmail.com

If u have any information regarding jobs in Singapore kindly let me know.

If u like I will froward my resume to u.
Thank u very much.
Arun Prasath J