தேடுதல் வேட்டை

Wednesday, December 02, 2009

விப்ரோ சென்னையில் வேலைவாய்ப்பு (அஸிஸ்டெண்ட், அக்கவுண்டண்ட்)

Current Requirements :

For wipro & ITH , We need Admin assitant preferrably male candidates with good communication. எதாவது +2 அல்லது ஏதாவது டிகிரி, கொஞ்சம் கணிப்பொறி அறிவு, ஆங்கில அறிவு.

Total Number of position : 3 Accountant : Nos : 3


அக்கவுண்டண்டுகள். பி.காம் அல்லது பி.எஸ்ஸி மற்றும் ஏற்கனவே அக்கவுண்டிங் துறையில் அல்லது பேங்கிங் துறையில் இருந்தால் நன்று.location : Chennai

ரெபரன்ஸ் ரவி என்று போட்டு ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி sundarss79@gmail.com


வாழ்த்துக்கள்

3 comments:

venkat said...

பொழுது போக்கிற்காகவும், சொந்த கதை சோக கதைக்காக பலர்
வலைப்பூ என்ற அருமையைன ஊடகத்தை பயன்படுத்தும் வேலையில்
தாங்கள் சமூகத்திற்கு பயன் தரும் நல்ல பதிவுகளை, பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.

Eswari said...

எதாவது Part time இருந்தால் சொல்லவும்(Around trichy). அல்லது வீட்டிலிருந்து சொந்தமாக செய்யும் தொழில் பற்றி தெரிந்திருந்தலும் தெரிவிக்கவும். எனக்கு மிகமும் உபயோகமா இருக்கும்.

Karthick said...

You are doing a great Social Service. I salute.

-Karthick
------------
Read my story and comment:http://eluthuvathukarthick.wordpress.com/