தேடுதல் வேட்டை

Sunday, January 23, 2011

வேலை தேவை !

இதுவரை வேலை வாய்ப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருந்தோம். இனி வேலை தேவை என்ற புதிய பகுதி ஆரம்பமாகிறது. வேலை தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட பகுதிகளை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால், நாங்கள் இந்த பகுதியில் வெளியிடுவோம். சரியானவர்கள் கண்ணில் பட்டு உங்களுடைய தேவை நிறைவேறினால் மகிழ்ச்சி..

பெயர் :

கல்வித்தகுதி :

அனுபவம் :

என்ன வகையான வேலை தேவை :

எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் :

மின்னஞ்சல் முகவரி :

அலைபேசி எண் :

ரெஸ்யூம் : இருந்தால் அட்டாச்மெண்ட் ஆக அனுப்பவும் (.doc, .rtf, .txt பைல்கள் மட்டும்)

நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி : ravi.antone@gmail.com , சப்ஜெக்டில் வேலை தேவை பகுதிக்கு என்று எழுதி அனுப்பவும்.

வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ். இந்த பகுதியின் மூலம் ஒருவர் பயனடைந்தாலும் அது மகிழ்ச்சியே. 

No comments: