தேடுதல் வேட்டை

Friday, May 04, 2007

TCS நேரடி நேர்முக தேர்வுகள் ( அனுபவம் உள்ளவர்களுக்கு)டி.சி.எஸ் நிறுவனம் பல்வேறு டெக்னாலஜிகளுக்கு ( ஜாவா / .நெட் / டெஸ்டிங் / மெயின்ப்ரேம் / ஆரக்கிள் / யுனிக்ஸ் / சி ) நேரடி நேர்முக தேர்வுகளை வரும் 5 / 6 தேதிகளில் (சனி / ஞாயிறு) நடத்துகிறது...
நேரம் - 9:30 am-1:30 pm Only
இடம் -
Tata Consultancy Services Limited
No: 1, Javaharlal Nehru Road, Vadapalani, Chennai.

ரெஸ்யூமுடன், ஒரு போட்டோ மற்றும் லேட்டஸ்ட் பே-சிலிப் கொண்டுசெல்ல வேண்டும்

உங்களை யாராவது ரெபர் செய்யவேண்டும்..இந்த நன்பரின் பெயரை உபயோகப்படுத்தலாம்..

Name of the TCSer : Madhan Raj P TCS Emp # 197748 EPIR....................

ஐந்தாம் தேதி நடைபெறும் தேர்வுகள்

Mainframes
Java / J2EE Technologies
Oracle Pl/SQL
C, C++ on Unix
EAI- Webmethods, Tibco, Mq Series, Weblogic Integration.
Siebel -Configurator, Analytics, EIM, EAI, Administrator.
Oracle Apps-Technical and Techno functional consultants only
People Soft - Technical and Techno functional consultants only
BIKM – Informatica /Vignette /Business Objects / Cognos /Data stage/ Teradata / Hyperion/ Microstrategy.
SAP ABAP (3+ Years of experience only)
SAP BASIS, BW, Netweaver (XI and EP)
SAP Functional Consultants:-MM, PP, FICO, PM, PS, HR (Minimum One Implementation desired)

ஆறாம் தேதி நடைபெறும் தேர்வுகள்

Mainframes
Java / J2EE Technologies
Oracle Pl/SQL
C, C++ on Unix
Software Testing- Automation only.

முக்கிய குறிப்பு : இந்த எம்ப்ளாயீ ரெபரல் ஸ்கீமிற்கு எம்ப்ளாயி அனுப்பிய மெயில் ப்ரிண்ட் அவுட் காப்பியை கொண்டு செல்லவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்...அதானால் கீழே உள்ள விவரத்தை தனியாக ஒரு வேர்டு டாக்குமெண்டிலோ நோட்பேடிலோ போட்டு ப்ரிண்ட் அவுட் எடுத்து செல்லவும்...

***********************************************
From: madhanraj.p@tcs.com [mailto:madhanraj.p@tcs.com]
Sent: Friday, May 04, 2007 3:17 PM
Subject: Get ready for the next TCS Walkin happening this weekend.Hi Guys,

There is a Walkin happening this weekend. Please go thru the attachment for the referral form and the skills required.

Dont forget to take a printout of the form and carry along. Forward it to your friends who look for an oppurtunity with TCS.

Pls feel free to call at 9940008398 in case of any clarifications.

All the Best

Madhan Raj P - 197748
Tata Consultancy Services
Mailto: madhanraj.p@tcs.com
Website: http://www.tcs.com

=====-----=====-----=====
Notice: The information contained in this e-mail
message and/or attachments to it may contain
confidential or privileged information. If you are
not the intended recipient, any dissemination, use,
review, distribution, printing or copying of the
information contained in this e-mail message
and/or attachments to it are strictly prohibited. If
you have received this communication in error,
please notify us by reply e-mail or telephone and
immediately and permanently delete the message
and any attachments. Thank you

****************************************************

ஸ்டார் கோடு போட்ட இடத்தில் இருந்து இந்த ஸ்டார் கோடு வரை......சனிக்கிழமை வேறு இண்டர்வியூக்கள் உள்ளவர்கள் டி.சி.எஸ்க்கு காலையிலேயே சென்றுவிட்டால் விரைவில் முடித்துவிட்டு வெளியேறிடலாம்...

வாழ்த்துக்கள்...

1 comment:

Anonymous said...

thank ravi