தேடுதல் வேட்டை

Wednesday, May 23, 2007

கம்பெனி செக்ரட்டரி / மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் / IFLEX Freshers Drive

சென்னையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய ப்ரொடக்ஷன் நிறுவனத்துக்கு கம்பெனி செக்கரட்டரி தேவை...ஊழியருக்கான சில தேவைகள்

 

* இரண்டு மூன்று தென்னிந்திய மொழி அறிவு

* ஆங்கில அறிவு

* கணிணி அறிவு ( Word / Excel )

 

நிறுவனம் சொல்வது

 

* சம்பளம் 20 - 25 ஆயிரம் தரப்படும்

* நிரந்தர பணி

 

தொடர்புக்கு luckylook32@gmail.com அல்ல்து ravindran@lge.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்...

 

இந்த பணிக்கு பரவலான பொது அறிவு, நன்றாக உரையாடும் அறிவு போன்றவை இருந்தாலே போதும்...சிறப்பாக செய்யலாம்..

 

மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ்

 

* மீடியா துறையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் தேவைப்படுகிறார்கள்..

 

* மீடியா துறையில் மார்க்கெட்டிங் செய்த அனுபவம் இருந்தால் சிறப்பு...இல்லைன்னாலும் பரவால்ல...ஆங்கிலம் நன்றாக பேசும் திறமை மட்டும் இருந்தால் போதும்...கல்வித்தகுதியும் அதிகம் எதிர்பார்க்கவில்லை அந்த நிறுவன்ம்..

 

* முயற்சியும் உழைப்பும் உறுதியும் உள்ள எவரும் விண்ணப்பிக்கலாம்...

 

தொடர்புக்கு luckylook32@gmail.com அல்ல்து ravindran@lge.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்...

 

IFLEX Freshers Recruitment

 

We are conducting Fresher's Recruitment drive at Chennai this weekend. The details are as follows:

 

Date: - 26th May 07  

Time :-  2:30 pm

Venue: i-flex solutions limited,99,

 

            Venkatnarayana Road

            T Nagar, Chennai - 600 017

           Tel: +91-44-4396 2000

 

Land Mark: Next to KPN Travels

 

Contact Person: Bibin Mathew/ Ida Joby

 

Candidates need to carry their profile & College ID card.

 

PN: Candidates who have attended any test or interview with i-flex anytime in the past will not be eligible.

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

1 comment:

Anonymous said...

What a smart man you are?