தேடுதல் வேட்டை

Monday, August 27, 2007

ஆரக்கிள் - இளம்பொறியாளர்கள்..(2005/2006) - BE/MCA

ஆரக்கிள் - இளம்பொறியாளர்கள் (வாக்கின்)

ஆரக்கிள் (ORACLE) நிறுவனம் தனது பெங்களூர் கிளையில் இளம்பொறியாளர்களை தேர்வுசெய்கிறது...2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் தங்களது கல்வியை நிறைவு செய்தவர்களை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கிறது...

ரெஸ்யூம் அனுப்ப கடைசி தேதி : 29-ஆகஸ்ட்-2007
தேர்வு நாள் : 1-செப்-2007

மற்ற விபரங்கள் ரெஸ்யூம் அனுப்பிய பிறகு உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்..

தகுதி:
- BE / MCA
- 2006 / or before passed out
- Fresher(2006) or any experience level
- Good to have - SQL knowledge / Database(Any)

பணி: Peoplesoft (ERP) - Product Development team

எங்கே பணி: Bangalore

அப்ளை செய்ய: santosh.shetty@oracle.com

சப்ஜெக்ட் லைனில்: "Fresher for walkin "

தொடர்புக்கு தொலைபேசி எண்: Santosh N Setty (9900191372) ( அவசியம் இருந்தால் மட்டும் அழைக்கவும்)

குறிப்புகள்:
*29-Aug-2007 ஆம் தேதிக்குள் ரெஸ்யூம்கள் வந்துசேரவேண்டும்
*ஏற்கனவே ஆரக்கிள் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்..

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

1 comment:

இனியவன் said...

இவ்வார விகடன் வரவேற்பறையில், இத்தள அறிமுகம் பார்த்தேன். நிறைவான பணி. என்ன, தள முகவரியில் ஒரு . விட்டுப்போய்விட்டது.

உங்கள் டீமிற்கு வாழ்த்துக்கள் ரவி.