தேடுதல் வேட்டை

Sunday, August 12, 2007

ஜாவா/ஆரக்கிள் மென்பொருள் பொறியாளர்கள் உடனே தேவை!

பணி : மென்பொருள் பணியாளர்

தேவைப்படும் தகுதிகள் :

· புரோகிராம்மிங்கில் நல்ல அனுபவம் தேவை.

· ஜாவா மற்றும் ஆரக்கிள் தெரிந்திருக்க வேண்டும்.

· சென்னை மட்டுமல்லாமல் வேறு பணியிடங்களிலும் பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும்.

· ஆங்கிலத்தில் பேச்சு, எழுத்து இரண்டிலும் நல்ல புலமை தேவை.

குறைந்தபட்ச அனுபவம் : ஒரு வருடங்களுக்கு மேல்

கல்வித்தகுதி : BE (ECE, CS, IT) or MCA

பணியிடம் : சென்னை

தேவைப்படும் பொறியாளர்கள் : 5 பேர்

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் :hr_india@aversan.com

விண்ணப்பம் அனுப்பும் போது Reference என்ற இடத்தில் Kavitha Gajananan என்பவரின் பெயரை குறிப்பிடுதல் நலம்.

1 comment:

கார்த்திக் பிரபு said...

lucky i need ur mob no , urgent