தேடுதல் வேட்டை

Wednesday, February 24, 2010

டெஸ்டிங் / 6 மாதம் அல்லது 1 ஆண்டு அனுபவம் இருக்கா ?

டெஸ்டிங் துறையில் ஆறுமாதம் அனுபவம் அல்லது ஒரு ஆண்டு அனுபவம் இருக்கிறதா ?

டெஸ்டிங் கோர்ஸ் ஏதாவது ஒன்றை ஆழ்ந்து படித்திருக்கிறீர்களா ?

சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு டெஸ்டிங் மக்கள் தேவையாம்.

சப்ஜெக்ட் லைன் testing

உங்களைப்பற்றிய சிறு விவரம் (கவரிங் லெட்டர் போல) மின்னஞ்சலில் எழுதி, ரெஸ்யூமை அட்டாச் செய்து அனுப்பவும்.


உங்கள் ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி ravi.antone@gmail.com


வாழ்த்துக்கள்...

1 comment:

சி. கருணாகரசு said...

சேவை தொடர்க....