தேடுதல் வேட்டை

Wednesday, February 24, 2010

E4E பெங்களூர் > 300 பேர் தேவை

E4E நிறுவனம்.

ஹெல்த்கேர், இண்டராக்டிவ் எண்டர்டெயின்மெண்ட், மேனேஜுடு சர்வீசஸ் என்று பல துறைகளில் கலக்கும் இ4இ பெங்களூர் கிளையில் 300 பேர் தேவை.


Education Required            : Bachelor’s Degree or Equivalent (10+2+3)               

Technical Knowledge         : MS Applications, Operating systems – Windows XP, Windows Vista, Networking tools, System tools and Hardware. English Language including meaning and spelling of words, rules of composition and grammar


Experienced Required         :  6 -18 months experience in Voice Based Tech Process with an International Call Center

Salary : 2.5 lacks to 3.5 Lacks

send resumes to ravi.antone@gmail.com , subject line e4e


இது கால்செண்டரா என்றால் ஆம்.  ஏற்கனவே கால்செண்டரில் பணியாற்றியவர்களும் மாறிக்கொள்ளலாம்.

இளம்பொறியாளர்கள் (Fresh BE), இளங்கலை (BSc) முடித்தவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றலாம்.

ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரை பார்க்கும் வேலையை விடக்கூடாது என்பார்கள். அதே போல நீங்கள் விரும்பும் துறையில் வேலை கிடைக்கும்வரை கிடைக்கும் வேலையை செய்யலாம் தப்பில்லை.

கால்செண்டர், மேனேஜுடு சர்வீசஸ் போன்றவற்றை பற்றி சிறப்பாக எடுத்து சொல்லும் கல்லூரி ப்ளேஸ்மெண்ட் ஆபீசர்களால் இன்றைக்கு பலர் சிறப்பான பணிக்கு சென்றுள்ளார்கள்.

ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி ravi.antone@gmail.com சப்ஜெக்ட் லைனில் e4e என்று எழுதி அனுப்பவும். பெங்களூர்வாசியாகப்போறவங்களுக்கு வாழ்த்துக்கள்.

2 comments:

டொப்புரிyum டொங்குரியும் said...

எக்சலண்ட் கம்முனிகேசன் இல்லாதவங்க மாடு மேய்க்க போலாமா

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in