தேடுதல் வேட்டை

Wednesday, February 10, 2010

Freshers - Off Campus - Tech Mahindra , நல்ல வாய்ப்பு

Off Campus வருவது ஆல்மோஸ்ட் நின்ற நிலையில், முதல் Off Campus இது தான் என்று நினைக்கிறேன். டெக் மகிந்திராவில் இருந்து இந்த வாய்ப்பு.

முதலில் Fresher ஆக இருந்தால் நிங்கள் செய்யவேண்டியது, உங்கள் ரெஸ்யூம் உடன், கீழே காணும் எக்ஸல் பார்மெட்டில் உங்கள் டீட்டெயிலையும் Fill up செய்து அனுப்பவேண்டும்.

ரெஸ்யூம் மட்டும் அனுப்பிவிட்டு எக்ஸல் ஷீட்டை அனுப்பவில்லை என்றால் பார்வேர்ட் செய்ய முடியாது. ('உங்கள் சார்பாக பில்லப் செய்யும் அளவுக்கு நேரம் இல்லை' அல்லது 'இது கூட செய்யலைன்னா நீ எப்படி வேலை செய்யபோற' போன்ற எதாவது ஒரு ரீசன்.)

ஒரு எப்ம்ப்ளாயி தான் இதனை பார்வேர்டு செய்யவேண்டும் என்பதால் மொத்தமாக அனைத்து ரெஸ்யூமும் சேர்ந்தவுடன் நமது வாசகரான எம்ப்ளாயி ஒருவர் மூலமாக அனுப்புவிடுவேன்.

என்ன என்ன டாக்குமெண்ட்ஸ் தேவை என்பதை கீழே உள்ள முதல் படத்தில் க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

எக்ஸல் ஷீட் எப்படி பில்லப் செய்வது என்பதை அடுத்த படத்தில் க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

கடைசி நாள் பிப்ரவரி பதினாறு. ஆகவே அதன் பிறகு வரும் ரெஸ்யூம் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் விரைந்து நடவடிக்கை எடுங்கள்.

ரெஸ்யூம் மற்றும் எக்ஸல் ஷீட் அனுப்ப முகவரி ravi.antone@gmail.com

சப்ஜக்ட் லைன் tech mahindra என்று எழுதி அனுப்பவும். இது உங்கள் ரெஸ்யூமை எல்லாம் பில்டர் செய்யவே. அதனால் எழுத மறக்கவேண்டாம்.

வாழ்த்துக்கள்..

படம் 1 மற்றும் 2 கீழே.


4 comments:

Anonymous said...

Hi, I just became a part of this forum here and I would love to be a part of it. Just like the environment here. Excellent work by the mods and every member around. I like the quality of posts posted by memebers and hope I can do that for you all too. Just to start off, I came across a cool website called [url=http://www.home-businessreviews.com]home based business opportunity[/url] that reviews various cool home business opportunity . Anyway site owner make's more than 500$+/day. He discovered some very great home business reviews. Because I found that these money making opportunities worked for me I decided to post it here so you also can make some extra cash in your free time. Owner of this website also discovered really simple way make some extra cash just taking [url=http://www.home-businessreviews.com/Surveys-For-Money.html]surveys for money[/url]. Anyway if you need to earn some extra cash feel free to check out this site. Hope you guys like it. OK, look forward to great conversation and hanging out here often. www.home-businessreviews.com

செந்தழல் ரவி said...

நொம்ப நன்னி அனானி சார். தினமும் 500 டாலருக்கு மேல சம்பாதிக்கறாங்களா ? பொய்யானாலும் பொருந்த சொல்லுங்க.

Anonymous said...

Nice post and this fill someone in on helped me alot in my college assignement. Thank you for your information.

ரகு said...

i am happy to inform that i got selected in this off campus interview.
there is an aptitude section which consists of 100 questions with 60 min to answer.(questions were easy,but time will never be enough)
then two tech rounds and then a HR(HR is a mere formality).
thats it.
be confident.
do well.
my best wishes to job seekers.

with regards
Raghu