http://spreadsheets.google.com/pub?key=ttUo0SP2eMIh2NZCItifFUg&single=true&gid=0&output=html
Fresher Tech mahindra. கடந்தமுறை போல CV + இந்த எக்ஸல் ஷீட் இரண்டையும் அனுப்பவேண்டும்..
அட்டாச்மெண்டில் இரண்டு பைல் இருக்கவேண்டும்.
இரண்டையும் இணைத்து ZIP செய்து அனுப்பவேண்டாம்.
தனித்தனி File ஆக ஒன்று வேர்ட் டாக்குமெண்ட், ஒன்று எக்ஸல் ஷீட். அனுப்பவும்.
அனுப்பவேண்டிய முகவரி redflameravi@gmail.com
சப்ஜெக்ட் லைன் : TM (வேறு எதையும் எழுதவேண்டாம், ஜிமெயில் பில்டர் செய்வதுக்கு இந்த சப்ஜெக்ட் லைன்.)
சரியாக பார்வேர்ட் செய்பவர்களின் ரெஸ்யூமை மட்டுமே ப்ராஸஸ் செய்வேன். மற்றவை அப்படியே ரிஜெட்க். இது சம்பந்தமான எந்த இமெயில் கம்யூனிக்கேஷன் வைக்க நேரமில்லை மக்களே...
5 comments:
Thala, any fresher opportunity for B.Com?
send me the resume. I will try man...
B.Sc comp.science candidates can apply?
Should we have to edit the given file in the link and should forward???? And if yes i couldn't edit
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Post a Comment