தேடுதல் வேட்டை

Monday, May 03, 2010

Google Android Development வாய்ப்பு



2009 மற்றும் 2010 Freshers வேலை வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. 2008 இல் முடித்தவர்கள் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்..

என்னிடம் ஒரு ப்ராஜெக்ட் ஐடியா ஒன்று உள்ளது. Google Android Application Development. இறுதி ஆண்டு Project இல் இருப்பவர்கள் அல்லது ஏற்கனவே Fresher ஆக தேடி அலுப்படைந்தவர்கள், Fresher ஆக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரை ஒன்றிணைத்து ஒரு Application டெவலப் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இப்போதைக்கு என்னிடம் எந்த Office Setup இல்லாத நிலையில், சொந்தமாக Computer, Net Connection, மற்றும் கொஞ்சம் Time, மற்றும் கொஞ்சம் சாதிக்கும் ஆர்வம் இருப்பவர்களை இணைத்து இந்த ப்ராஜக்ட்டை துவங்க முடிவுசெய்துள்ளேன்.

Virtual Office ஆக செயல்படலாம். Linux Development செய்து Repo Gerrit மூலம் Code Merge செய்யலாம். அல்லது ஒரு இடத்தில் (ஒருவரின் வீட்டில்) ருந்து செய்யலாம்.

Payment என்று பெரிதாக எதையும் கொடுக்கமுடியாவிட்டாலும், சிறிய அளவில் ஸ்டைபண்ட் (காபி டீ செலவு மற்றும் இண்டர்நெட்) தரலாம் என்று நினைக்கிறேன்.

Project முடிந்து அதை market.android.com இல் செலவு செய்து வெளியிடுதல், ப்ராஜட்க் பற்றிய விளம்பரங்களை செய்தல் போன்றவற்றின் செலவை ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தபின் நானே செய்துவிடுகிறேன்.

Project இல் Revenue என்று வந்தால் அதனை ப்ராஜக்ட்டில் ஈடுபடும் அனைவருக்கும் சமமாக பிரித்தும் கொடுத்துவிடுகிறேன். (10000 டாலர் அளவில் விற்கமுடியும் என்று நினைக்கிறேன், உறுதியாக சொல்லமுடியவில்லை. அதிகமாகவும் போகலாம்)

இந்த ப்ராஜட் செய்வதின் மூலம் latest Technology ஆண்ட்ராய்டில் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். ஏற்கனவே Industry இல் இருப்பவர்களை அழைத்து வந்து டெவலப்மண்ட் லைப் சைக்கிள், டெஸ்டிங் எப்படி செய்வது எல்லாம் சொல்லித்தர முடியும்.

ரெடியா ? mail me at ravi.antone@gmail.com

Please don't ask me What is Android in email ? Please Google it As much you can !!

This is an Equal Opportunity Work. (M or F or T or D is not an Issue)

some Links:

http://www.androlib.com/appstats.aspx
http://www.android.com/market/
http://developer.android.com/index.html

...
..

10 comments:

ரமேஷ் கார்த்திகேயன் said...

I m ready
rameshkarthikeyan30@gmail.com

ரவி said...

இதில் பணியாற்ற விரும்புபவர்கள் உங்களை பற்றிய சிறிய விபர குறிப்புடன் தொடர்புகொள்ளுங்கள்.

பாலா said...

ரொம்ப நல்ல விஷயம் ரவி. :) :)

எனக்கும் கலந்துக்கனும்னு ஆசை. இருக்கற வேலையையே முடிக்க முடியாம இருக்கேன்.

(இது ஃப்ரஷ்ஷர்ஸ்க்கு மட்டும்தானா?)

ரவி said...

அப்படி எல்லாம் இல்லை ஹாலிபாலா. விருப்பம் இருக்கறவங்க ஆட்டையில சேரலாம்.

by the way, அங்க என்னடான்னா உங்களை ஆளைக்காணோம்னு தேடிக்கிட்டிருக்காங்க...

டேப்ரேக்கர் மாதிரி எதாவது ட்ராகுலா படம் பார்த்து ட்ராகுலா ரத்தம் குடிச்சிருக்கும்னு நினைச்சிக்கிட்டேன்.

பாலா said...

ஏழு நாளும் வேலை செஞ்சிகிட்டு இருக்கேங்க (அல்லது அப்படி சீன் போடுறேன்).

ப்ராஜக்ட் முடிஞ்சிடும்னு பார்த்தா, இழுத்துகிட்டே போகுது.

எனக்கும்.., ஒரு க்ரூப் ப்ராஜக்ட்ல சேர்ந்து வேலை செய்யனும்னு ஆசை. 1999-ல வேலைக்கு சேர்ந்ததில் இருந்து..., அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது.

மொத்தக் கம்பெனியும், vb6 ல இருக்கும் போது, நான் மட்டும் ஜாவா. எல்லோரும் asp, jsp-ன்னப்ப நான் xml -ன்னே போய்டுச்சி.

இப்ப போன ஆறு வருசமா.. ஒரே டெவலப்பர்ன்னு வொர்க் (??) பண்ணி.. வெறுத்துப் போச்சி. (.net, choose பண்ணி அதை 5 வருசமா கத்துக்க ட்ரை பண்ணுறேன். ஒன்னும் வெளங்க மாட்டேங்குது).

சம்பளமெல்லாம் வேணாம். எதுனா சொல்லிக் கொடுத்தீங்கன்னா போதும்.

ரவி said...

sure பாலா. விரைவில் இ மெயில் அனுப்பறேன்

மரா said...

நல்ல செய்தி..இருங்க கொஞ்ச நாள் கழிச்சி ஆட்டையில சேர்றேன்... வாழ்த்துக்கள் ரவி

ரவி said...

ஏற்கனவே .நெட் டெவலப்மெண்ட்டில் இருப்பவர்கள், ஜாவாவில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு கொஞ்சம் ப்ரீ டைம் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இதில் பங்கு பெறலாம்..

Unknown said...

நானும் நானும் :)

Unknown said...

@Ravi,

what happend??? any updates?