தேடுதல் வேட்டை

Sunday, December 03, 2006

சத்யம் நிறுவனத்தில் பிரஷர் ரெக்ரூட்மண்ட்

<<இன்னும் இந்த வாய்ப்பு திறந்த நிலையில் இருப்பதால் மீள்பதிவு>>நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சத்யம் இளம் பொறியாளர்கள் தேர்வு வந்தேவிட்டது..க்ளியர் செய்வது மிகவும் எளிது...சென்ற முறை நான் அனுப்பிய பல தேர்வர்கள் சத்யம் நிறுவனத்தில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சி அளித்தது...உதவி செய்த அனுபமாவிற்க்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் இந்த முறையும் நிறையபேர் தேர்வாகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது...

இந்த இடத்தில் உள்ள எக்ஸல் ஷீட்டை தரவிறக்கம் செய்து அதில் சில தகவல்களை நிரப்பி உங்கள் ரெஸ்யூமுடன் அனுப்பவேண்டும்..

பைலின் லிங்க் : http://www.evilshare.com/43dbe848-cb65-1029-b2ec-00a0c993e9d6

அதில் உங்களை சத்யம் நிறுவனத்தில் ரெபர் செய்பவரின் இமெயில் முகவரி கேட்கப்படும்..அதில் நன்பர் திவாகர் (Dhivakar_Mayakrishnan@satyam.com) இ-மெயில் முகவரியை கொடுத்திருங்க. ஆனால் அவருக்கு அனுப்ப வேண்டாம்...

ரெஸ்யூம் மற்றும் எக்ஸல் ஷீட்டை இந்த மின்னஞ்சலுக்கு ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு SATYAM - TAMILMANAM என்ற சப்ஜெக்ட் லைனோடு அனுப்புங்க...

முழு தகவல் - இமேஜ் வடிவில்...இந்த இடத்தில் உள்ள எக்ஸல் ஷீட்டை தரவிறக்கம் செய்து அதில் சில தகவல்களை நிரப்பி அனுப்பவேண்டும்..இது முக்கியமான விஷயம்...

http://www.evilshare.com/43dbe848-cb65-1029-b2ec-00a0c993e9d6

வாழ்த்துக்கள்...

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

பிரஷர் ரெக்ரூட்மண்ட் என்றவுடன் குழம்பிவிட்டேன்.. பிரஷரை எல்லாம் எதுக்கு நாமா போய்த் தேடி வாங்கிகிட்டுன்னு ;) :))))

சுந்தர் ராம்ஸ் said...

ரவி,

தங்களின் இந்த சேவைக்கு பாராட்டுக்கள்!

இந்த வலைப்பதிவும் வேலை தேடுவோர்க்கு உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன்.


- சுந்தர் ராம்ஸ்

செந்தழல் ரவி said...

சுந்தர் ராம்ஸ்...உண்மையில் அருமையான லிங்க்...

செந்தழல் ரவி said...

///பிரஷரை எல்லாம் எதுக்கு நாமா போய்த் தேடி வாங்கிகிட்டுன்னு ;) :))))////

:))