அனைவருக்கும் வணக்கம்...!!!!
முறையான கல்வித்தகுதி / டிகிரி இல்லை, ஆனால் ஆங்கில அறிவும், சிறிது கணினி அறிவும் உள்ளதா உங்கள் தோழருக்கு/தோழிக்கு ? கால்சென்டர் மற்றும் பி.பி.ஓ (பிஸினஸ் ப்ராஸஸ் அவுட்சோர்ஸிங்) நிறுவனங்கள் அழைக்கின்றன !!!! இந்த துறை வருடத்துக்கு 200 % வளர்ந்து வருகிறது இந்தியாவில் !!!
பணிவாய்ப்பு : சென்னை,கோவை,மற்றும் பெங்களூரில் கால்சென்டர் - பி.பி.ஓ பணிகள்
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேறிய / தவறியவர்கள்
கணினி அறிவு : குறைந்தபட்சம் கணினியை இயக்க தெரியவேண்டும் (MS Word/XL அறிவு)
கண்டிப்பாக தேவையான தகுதி : ஆங்கிலம் பேச / எழுத தெரிந்திருக்கவேண்டும்..
ரெஸ்யூமை அனுப்பவேண்டிய முகவரி : tedujobs@gmail.com
சப்ஜக்ட் லைனில்: Chennai-CCBPO-TAMIZMANAM என்று எழுதவேண்டும் ( சென்னையில் பணி தேவை என்றால்) ...கல்வித்தகுதி, முன் அனுபவம் உள்ளதா என்று தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும் !!!!
வளர்ந்துவரும் துறையின் வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டும் நாமும் வளரலாமே !!!!!
8 comments:
எந்த மாதிரியான பணி இருக்கும். என்னைப் போன்றவர்கள் பணியாற்ற முடியுமா? அட்வர்டைஸிங் இங்கே போர் அடிகிறது :-)
Based on your Experience, you can get a Engineer to Manager Post. You can draw a salary upto 50 K Per month in Bangalore, Chennai - I dont have a Answer Now.
- Balu
அப்படின்னா சரி. என் பயோடேட்டாவை அங்கே தள்ளிவிட்டு எனக்கு என்ஜினியர் வேலை வாங்கித் தரவும்.
please send your profile balusamy.k@lgsoftindia.com, I can talk to ravi only in the evening.
நான் தற்போது டெல்லியில் உள்ளேன்.
BP0 வில் 2 வருட அனுபவம் சென்னையில். தற்போது MIS ல் வேலை தேடுகின்றேன்.
பெங்களுர் (அ) கோவை மட்டுமே என் சாய்ஸ். என்ன செய்வது.
சென்ஷி
You have hell lot of openings in bangalore as well as CBE ( salary will be less here).
send your profile to tedujobs@gmail.com along with your expected salary. we will do the needful.
- Balu
do u know the some other job vacancies?
i.e. Media, Television Editor (News), India or abroad
senshe
Dear Senshe / Luckey, We are now getting more call center openings, so we renew this post. we are sending many profiles and they are getting selected. advertising and media is going to come to us on jan. we will send your profiles out there and get something good for you people soon.
- Vanitha
Post a Comment