தேடுதல் வேட்டை

Sunday, December 03, 2006

எல்.ஜி நிறுவனத்தில் இளம்பொறியாளர்கள்

அன்புடை நெஞ்சங்களுக்கு...

கடந்த ஆண்டு எல்.ஜி பெங்களூரில் நடத்திய இளம்பொறியாளர் தேர்வில் சுமார் 300 பேர் கலந்துகொண்டார்கள்...அதில் 40 பேர் தேர்வு பெற்றார்கள்...நல்ல சம்பளமும் (3L PA) பெறுகிறார்கள்..கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் எல்.ஜி இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறது...

கல்வித்தகுதி : BE, MCA, B.Tech, MSc ( IT / CS). - 2005 / 2006 PASSOUT

அனுபவம் : தேவையில்லை

குறைந்தபட்ச மதிப்பெண் : 60 %

* எழுத்துத்தேர்வு பிறகு நேர்முக தேர்வு

அனுப்பவேண்டிய முகவரி tedujobs@gmail.com சப்ஜெக்ட் லைனில் LG-Tamizmanam என்று போட்டு அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்..

வாழ்த்துக்கள்...!!!!!

3 comments:

ரவிசங்கர் said...

ரவி, நல்ல ஒரு விஷயத்துக்காக வலைப்பதிவு நடத்துறீங்க..பாராட்டுக்களும் நன்றிகளும். உங்க பழைய இடுகைகள பணி வாரியா பகுத்து தந்தீங்கன்னா நல்லா இருக்கும். அதாவது, ஜிமெயில் மேலொட்டு (label) மாதிரி பொறியாளர், கணக்கர், BPO, software அப்படின்னு துறை வாரியா தொகுத்து தந்தீங்கன்னா, உங்க பழைய இடுக்கைகள தேடிப் படிக்க வசதியா இருக்கும். எங்க அக்காவுக்கு accountancy துறைல 10 ஆண்டு அனுபவம் இருக்கு.. இப்ப கோவைல உள்ள வீட்ல இருந்து home based accountacy BPO வேலைகள் செய்ய விரும்புறாங்க..இதுக்கு உங்க கிட்ட ஏதாச்சும் ஆலோசனை இருக்கா..நன்றி

செந்தழல் ரவி said...

இதே யோசனையை கவிஞர் பாலபாரதி கொடுத்தார்...பிலாகர் பீட்டாவுக்கு மாறினால் சாத்தியம்...இந்த வார இறுதியில் மாறுகிறேன் நன்பரே...உங்கள் விஷயத்தை கவனிக்கிறேன்...(ஏராளமான வாய்ப்புகள் உள்ளன)

Anonymous said...

sir i want the online data entry work please help me