தேடுதல் வேட்டை

Thursday, July 26, 2007

லேசர் சாப்ட் (LASER SOFT) - 0-1 வருட அனுபவம் (ஜாவா)

வங்கி சம்பந்தபான பணிகளில் இருபத்தோரு வருட அனுபவம் வாய்ந்த சென்னை லேசர் சாப்ட் நிறுவனம் மென்பொருள் துறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...550 பணியாளர்கள், 30 கிளையண்ட்ஸ், மற்றும் 25க்கும் மேற்ப்பட்ட பேங்கிங் சம்பந்தமான மென்பொருள்கள் என ப்ரம்மாண்டமாக வளர்ந்துள்ளது இந்த நிறுவனம்..

இந்த பணிவாய்ப்புக்கு உடல் அளவில் ஊனம் அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...

பணி : சாப்ட்வேர் என்ஞ்சினீயர்
அனுபவம் : 0 -1 ஆண்டு
எங்கே பணி : சென்னை
கல்வித்தகுதி : B.E / B.Tech / MCA

என்ன தெரிந்திருக்கவேண்டும் : ஜாவா/ஜே.2.ஈ.ஈ / ஆரக்கிள்/கோபால்

யாரை தொடர்புகொள்ளவேண்டும்

Name K.Lakshmanan Telephone 91-044-24869911

Website http://www.lasersoft.co.in
Address: Laser Soft Infosystems Limited
Sridevi Garden Road
Valasaravakkam
Landmark:Friends Park Hotel
Chennai - Tamil Nadu ,IND 600087
Apply Email: career@lasersoft.co.in

உங்கள் நன்பர்கள் உடல் அளவில் ஊனம் அடைந்தவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் படித்திருந்தால் அவர்களை உடனே இந்த எண்ணுக்கு தொலைபேசியில் அழைக்குமாறு கூறவும்...

1 comment:

Jeyaganapathi said...

நன்றி ரவி.. என்னுடய நண்பருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்...

எந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும்..???

K.Lakshmanan Telephone 91-044-24869911 இந்த எண்ணுக்கா???