தேடுதல் வேட்டை

Thursday, July 12, 2007

ஹுவாவே - இளம்பொறியாளர்கள்...

ஹுவாவே நிறுவனம் ( சீன டெலகாம் நிறுவனம் ) - இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...இது ஒரு ஆப்.கேம்பஸ் இண்டர்வியூவாக இருக்கும்...அதனால் அனைத்து கல்லூரியில் முடித்த இளம்பொறியாளர்களும் இந்த இண்டர்வியூவில் கலந்துகொள்ள வாய்ப்பு...

என்ன கல்வித்தகுதி:
B.E/B.Tech/M.E/M.Tech/MCA or MSc Comp Sc from 2007 batch.

சம்பளம் : 3.51 லட்சம் to 4.21 லட்சம் (ஆண்டுக்கு)

தேர்ந்தெடுக்கும் முறை:
22nd July அன்று ஹுவாவோ பெங்களூரில் தன்னுடைய அலுவலகத்திலோ அல்லது அறிவிக்கப்படும் இடத்திலோ தேர்வு ( எழுத்துத்தேர்வாக இருக்கும்) நடைபெறும்...

எப்படி அப்ளை செய்வது:

http://www.elitmus.com/HuaweiFresherJobs

இந்த இணைய தள முகவரிக்கு சென்று பதிவு செய்யவும்...

அப்ளை செய்ய கடைசி தேதி: 20th July
தேர்வு நாள் : 22 July

இந்த எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டால் என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்...கேள்வித்தாள் (மட்டும்) தர இயலும்...(விடைத்தாள் கேட்காதீங்க)...

வாழ்த்துக்கள்...!!!!!!!!!!

***************************************

Huawei Technologies is hiring freshers through Off-Campus program.
Eligibility:
B.E/B.Tech/M.E/M.Tech/MCA or MSc Comp Sc from 2007 batch.
Salary: 3.51 lpa to 4.21 lpa
Selection Process:
Huawei will conduct an open event on 22nd July.
To Apply:
logon to http://www.elitmus.com/HuaweiFresherJobs

Last date to apply: 20th July
Test Date: 22 July
*****************************************

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

No comments: